பெண்களிடம் பெண்களுக்கே பிடிக்காத சுபாவங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களிடம் ஆண்களுக்கே பிடிக்காத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டால் பெரிதாக எந்த விஷயமும் வெளியே வராது. ஏனெனில், என்றாவது அவர்களது வாழ்க்கையில் அவர்களே அந்த தவறை செய்திருப்பார்கள். ஆனால், இதே கேள்வியை பெண்களிடம் கேட்டால் வண்டி வண்டியாக விஷயங்கள் கிடைக்கும்.

ஏனெனில், "ஒவ்வொரு பொண்ணுக்கும், ஒவ்வொரு ஃபீலிங் மச்சி...". ஒரு பெண்ணுக்கு பிடிக்கும் விஷயம், மற்றொரு பெண்ணுக்கு பிடிக்காது. மற்றொரு பெண்ணுக்கு பிடித்த விஷயம், இன்னொரு பெண்ணுக்கு பிடிக்காது.

ஆனால், என்ன தான் இருந்தாலும், நமது நாட்டு கலாச்சாரத்தோடு ஒப்பிட்டு பார்க்கையில் ஒருசில விஷயங்களை செய்யும் பெண்களை பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்காமல் போகிறது. அதைப் பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீன்போடுவது

சீன்போடுவது

வெட்டி பந்தாக் காட்டிக் கொண்டுஆண்களுக்கு நிகராக சீன் போடும் பெண்களை பெண்களுக்கே பிடிப்பது இல்லையாம்.

அருவருப்பாக உடையணிவது

அருவருப்பாக உடையணிவது

செக்ஸியாக என்ற பெயரில் மிகவும் அருவருப்பான முறையில் ஆடை அணியும் பெண்களை பெண்களுக்கு பிடிப்பது இல்லை.

சிகரட் பிடிப்பது

சிகரட் பிடிப்பது

சோசியலிசம் என்ற பெயரில் குடிப்பது, சிகரெட் பிடிப்பதை பந்தாவாக கருதும் பெண்களை பெண்களுக்கே பிடிப்பதில்லை.

டேட்டிங் செல்வது

டேட்டிங் செல்வது

அடிக்கடி வெவ்வேறு ஆண்களுடன் டேட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் பெண்களை பெண்களுக்கே பிடிப்பதில்லை.

ஆபாச வார்த்தைகள் பேசுவது

ஆபாச வார்த்தைகள் பேசுவது

சிகரெட் பிடிப்பதை போலவே, "வாட் த ***" போன்ற ஆபாச வார்த்தைகளை ஃபேஷன் என்ற பெயரில் வார்த்தைக்கு, வார்த்தை உபயோகிக்கும் பெண்களை பெண்களுக்கே பிடிப்பதில்லை.

செக்ஸ் சாட் செய்வது

செக்ஸ் சாட் செய்வது

ஆண்கள் ஃப்ளர்ட் செய்வதை போல, பெண்களும் செக்ஸ் சாட்டிங்கில் ஈடுபடுவது பெண்களுக்கே பிடிப்பதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things That Women Hate From Women

Do you know about the things that women hate from women, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter