வருடம் 365 பெண்களுடன் டேட்டிங் கலகலக்கும் 'மயக்கம் என்ன' சுந்தர்!!!

Posted By:
Subscribe to Boldsky

மயக்கம் என்ன திரைப்படம் மூலம் நமக்கு பரிச்சையமானவர் புகைப்படக் கலைஞர் சுந்தர். மாடலிங், காலண்டர், நடிகைகள், பிரபலங்களின் போர்ட்ஃபோலியா போடோ ஷூட் என இந்தியாவின் சிறந்த புகைப்படக் கலைஞர்களுள் சுந்தரும் ஒருவர்.

வருடம் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்வதே கடினமாக இருக்கும் போது எப்படி ஒரு நபர் வருடம் 365 பெண்களுடன் டேட்டிங் செல்ல முடியும். படிக்கும் போது சிலருக்கு கண்ணை கட்டலாம். ஆனால், சுந்தருக்கு இது மிகவும் எளிய காரியமாக அமைந்துவிட்டது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிபந்தனை

நிபந்தனை

சுந்தரை டேட்டிங் அழைத்து செல்லும் பெண் தான் அவரது உணவிற்கு செலவழிக்க வேண்டும். சமைத்தும் கூட எடுத்து வரலாம். ஒரு பைசா கூட செலவில்லாமல் இப்படி வருடம் முழுக்க வெவ்வேறு துறையை சேர்ந்த பெண்களுடன் டேட்டிங் என்றால் பொறாமையாக இருக்கிறதா?

என்.ஜி.ஓ

என்.ஜி.ஓ

தன் உணவு செலவை குறைத்துக் கொண்டு என்.ஜி.ஓ ஒன்றுக்கு உணவு செலவிற்காக பணம் தருகிறார் நடிகர் மற்றும் புகைப்பட கலைஞரான சுந்தர். இது பாராட்டுதலுக்குரிய செயலாகும்.

எப்படி இது சாத்தியம்

எப்படி இது சாத்தியம்

எங்கிருந்து வருடம் முழுக்க 365 பெண்களை பிடிக்க முடியும். நேருக்கு நேராக தான் அணுகுகிறார் சுந்தர். புகைப்பட கலைஞராக இருப்பதால் நிறைய பிரபலங்கள் இவருக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். இப்போது சிலர் இவரை முகநூல் மூலமாகவும் அணுகுகிறார்கள் என சுந்தர் கூறுகிறார்.

105 வயது மூதாட்டி

105 வயது மூதாட்டி

சுந்தர் டேட்டிங் சென்றதில் மிகவும் வயது அதிகமானவர் பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு 105 வயது மூதாட்டி ஆவார்.

சுவாரஸ்யமான டேட்டிங்

சுவாரஸ்யமான டேட்டிங்

பத்திரிக்கையாளர் ஒருவர் இவரை படகு சவாரி அழைத்து சென்றது, தன்னால் மறக்க முடியாத அனுபவம் என்றும் சுந்தர் கூறியுள்ளார்.

பிரபலங்கள் மட்டுமில்லை

பிரபலங்கள் மட்டுமில்லை

நடிகைகள், பிரபலங்கள் மட்டுமின்றி சாதாரண பொதுமக்களுடனும் உணவருந்த செல்கிறார் சுந்தர். ஸ்ரேயா சரணில் ஆரம்பித்து துப்புரவு பணியாளர் வரை பலருடன் உணவருந்த சென்று பணத்தை சேமித்து என்.ஜி.ஓவிற்கு உதவி வருகிறார் சுந்தர்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயாவுடன் சுந்தர்...

லேகா வாஷிங்டன்

லேகா வாஷிங்டன்

தொகுப்பாளினி மற்றும் நடிகை லேகாவுடன் சுந்தர்...

ருக்மணி

ருக்மணி

நடனக் கலைஞர் மற்றும் நடிகை ருக்மணியுடன் சுந்தர்...

துர்கா ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின்

அரசியல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்காவுடன் சுந்தர்...

சந்திரா

சந்திரா

துப்பரவு பணியாளர் சந்திராவுடன் சுந்தர்...

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நடிகை ஐஸ்வர்யா இவருக்க சமைத்து கொடுத்த போது...

ஆதரவற்றோருக்கு உதவி

ஆதரவற்றோருக்கு உதவி

தான் மட்டுமின்றி தன்னை உணவருந்த அழைத்து செல்லும் நபர்களிடம் இருந்து முடிந்தளவு நன்கொடை பெற்று உதவி செய்து வருகிறார் சுந்தர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actor Sundar Is Dating 365 Women This Year

Actor Sundar Is Dating 365 Women This Year, And Goes On A Date Every Day.
Subscribe Newsletter