Latest Updates
-
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
பட்டாணி பாத்
தேவையான பொருட்கள்:
500 கிராம் ரவை, 500 கிராம் சேமியா, 13 பச்சை மிளகாய், 1 மேஜைக் கரண்டி முந்திரி பருப்பு, முக்கால்தேக்கரண்டி உளுந்துப் பருப்பு, அரைத் தேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 மேஜைக் கரண்டிபச்சைப் பட்டாணி, 1 மேஜைக் கரண்டி நெய், ஒரு எலுமிச்சம் பழம், சிறு துண்டு இஞ்சி, தேவையான அளவு உப்பு,கறிவேப்பிலை
செய்முறை:
ரவை, சேமியாவை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பு, உளுந்துப் பருப்பு, கடுகுஆகியவற்றை வாணலியில் நெய்யை ஊற்றித் தாளித்து, பட்டாணி, இஞ்சி, மிளகாயுடன் வதக்கிக் கொள்ளவும்.பிறகு தேவையான அளவு நீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் ரவை, சேமியா இரண்டையும் போட்டுக் கிளறி, நெய் ஊற்றி, கறிவேப்பிலை, எலுமிச்சம் பழச்சாறுகலக்கவும். இதனுடன் கடையில் விற்கும் ரொட்டிகளை வாங்கி துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதை ரவை, சேமியா இருக்கும் வாணலியில் போட்டுக் கிளறவும். ரொட்டித் துண்டுகள் சேர்ப்பதுஉங்கள் விருப்பமே.



Click it and Unblock the Notifications
