உடல் எடையைக் குறைக்க உதவும் சத்தான சில ஓட்ஸ் ரெசிபிக்கள்!!!

By Maha

டயட்டில் இருக்கும் பலர் காலை வேளையில் சாப்பிட்டு வரும் ஒரு உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இத்தகைய ஓட்ஸை பலரும் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து தான் சாப்பிட்டு வந்திருப்பார்கள்.

ஆனால் இந்த ஓட்ஸை கொண்டு தோசை, இட்லி, உப்புமா என்று பலவாறு சமைத்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? தமிழ் போல்ட் ஸ்கை உடல் எடையைக் குறைப்போருக்கான சில ஈஸியான மற்றும் சத்தான ஓட்ஸ் ரெசிபிக்களை செய்முறையுடன் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓட்ஸ் தோசை

ஓட்ஸ் தோசை

நீங்கள் தோசை பிரியரா? ஓட்ஸ் தோசை சுவைத்ததுண்டா? இல்லையெனில், இங்கு ஓட்ஸ் தோசை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. படித்து செய்து சுவையுங்கள்.

செய்முறை

ஓட்ஸ் உப்புமா

ஓட்ஸ் உப்புமா

இதுவரை வெள்ளை ரவை, கோதுமை ரவை கொண்டு உப்புமா செய்து சுவைத்திருப்பீர்கள். நீங்கள் டயட்டில் இருந்தால், ஓட்ஸைக் கொண்டு உப்புமா செய்து சாப்பிடுங்கள்.

செய்முறை

ஓட்ஸ் இட்லி

ஓட்ஸ் இட்லி

உங்களுக்கு இட்லி பிடித்தால், ஓட்ஸை கொண்டு இட்லி செய்து சுவைக்கலாம். மேலும் ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை இட்லிகளாக செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது.

செய்முறை

ஓட்ஸ் தேங்காய் தோசை

ஓட்ஸ் தேங்காய் தோசை

ஓட்ஸ் உடன் தேங்காய் துருவி சேர்த்து செய்து சாப்பிட்டால், இன்னும் அற்புதமாக இருக்கும். விருப்பமிருந்தால், ஓட்ஸ் தேங்காய் தோசையை செய்து சுவைக்கலாமே!

செய்முறை

ஓட்ஸ் சூப்

ஓட்ஸ் சூப்

காலையில் சூப் போதும் என்று நினைப்பவர்கள், ஓட்ஸ் சூப் செய்து குடிக்கலாம். மேலும் இது மாலை வேளையில் செய்து சாப்பிடுவதற்கும் ஏற்ற ஒன்று. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது அற்புதமான ஒரு ரெசிபி.

செய்முறை

ஓட்ஸ் கொழுக்கட்டை

ஓட்ஸ் கொழுக்கட்டை

ஓட்ஸ் கொழுக்கட்டையை மாலையில் தான் செய்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலையில் கூட முயற்சிக்கலாம். இதன் சுவையும் நன்றாகத் தான் இருக்கும்.

செய்முறை

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் கஞ்சி என்பது இனிப்பாக இருக்கும். வேண்டுமெனில் இதனை உங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஓட்ஸை எப்போதும் காரமாக சாப்பிட்டு அலுத்திருந்தால், அதனை சற்று வித்தியாசமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஓட்ஸ் கஞ்சி போன்று செய்து சாப்பிடலாம்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, May 11, 2015, 9:07 [IST]
Desktop Bottom Promotion