Latest Updates
-
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
உருளைக்கிழங்கு சொதி

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3
கெட்டியான தேங்காய்ப்பால் - 1 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
பட்டை,லவங்கம்,ஏலக்காய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, அதன் தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும். பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இரண்டாம் தேங்காய்ப்பாலை ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடவும். 5 நிமிடம் கழித்து அதில் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வெங்காயம் வேகும் வரை கொதிக்க விடவும். வெங்காயம் வெந்தவுடன் அதில் கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி இறக்கவும்.
பின்னர் அதன்மேல் கறிவேப்பிலை சிறிது தூவி பரிமாறலாம். இதனை சப்பாத்தி, தோசை, பூரி, புலாவ் போன்றவற்றிற்கு சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
