Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சத்தான... பச்சை பயிறு சட்னி
பொதுவாக பச்சை பயிறை கடைந்தோ அல்லது நீரில் ஊற வைத்து முளைக்கட்ட வைத்து பின் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பச்சை பயிறை சட்னியாக செய்து சாப்பிட்டது உண்டா? ஆம், பச்சை பயிறை சட்னியாக செய்து, தோசை அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருப்பதுடன், உடலுக்கு சத்தானதாகவும் இருக்கும்.
இங்கு அந்த பச்சை பயிறு சட்னியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சை பயிறை நன்கு சுத்தம் செய்து, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொண்டு, அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஊற வைத்துள்ள பச்சை பயிறை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு அரைக்க வேண்டும்.
பின் அதில் எலுமிச்சை சாறு, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், பச்சை பயறு சட்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications
