Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
கார்ன் மசாலா தோசை

தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 1/2 கப் (வேக வைத்தது)
அரிசி - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப்
செய்முறை:
முதலில் அரிசியை ஒரு மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு சுத்தமாக கழுவி, கிரைண்டரில் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை மற்றொரு மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்குள் ஒரு பௌலில் பேபி கார்ன், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பை தூவி, நன்கு கலந்து, இதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை தோசை போல் விட்டு, அதன் மேல் அந்த பேபி கார்னை பரப்பி, சிறிது நேரம் வேக வைத்து, சுருட்டி தட்டில் எடுத்து வைக்கவும்.
இப்போது சுவையான கார்ன் மசாலா தோசை ரெடி!!! இதற்கு தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
