Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
உக்காரை
Sweets
oi-Staff
By Super
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1 ஆழாக்கு
பாசிப் பருப்பு - 1 ஆழாக்கு
வெல்லம் - 1 ஆழாக்கு, பொடித்தது
நெய் - அரை ஆழாக்கு
ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் 2 தேக்கரண்டி ஊற்றி பச்சரிசி மாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை லேசான அளவிற்கு வறுத்து, குழையாமல் அதிகம் தண்ணீர் இல்லாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தை கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைந்ததும் இறக்கி வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதித்த பாகில் வறுத்த அரிசி மாவு, வேக வைத்த பாசிப் பருப்பை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டுக் கிளறவும். ஏலக்காய்த் தூளை சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து உதிரியாக வரும் வரை கிளறி இறக்கிப் பரிமாறவும்.
Comments
Read more about: ukkarai



Click it and Unblock the Notifications
