Latest Updates
-
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க..
சுவையான... மாம்பழ டீ
மாம்பழ பிரியர்களுக்கு ஒரு சூப்பர் ரெசிபி உள்ளது. இதுவரை எத்தனையோ டீ சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மாம்பழ டீ சாப்பிட்டதுண்டா? ஆம், மாம்பழத்தைக் கொண்டு அருமையான மற்றும் வித்தியாசமான சுவையில் டீ போட்டு குடிக்கலாம். இந்த டீயை எந்நேரத்திலும் குடிக்கலாம். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி குடிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
சரி, இப்போது அந்த மாம்பழ டீயை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
குளிர்ந்த நீர் - 1 1/2 கப்
க்ரீன் டீ பேக் - 6
மாம்பழக் கூழ்/மாம்பழ நெக்டர் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
புதினா இலை - சிறிது
மாம்பழ துண்டு - 1 (மெல்லியதாக சீவியது)
செய்முறை:
முதலில் நீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் க்ரீன் டீ பேக்கை போட்டு, 5 நிமிடம் ஊற வைத்து, அந்த பேக்குகளை எடுத்துவிட வேண்டும்.
பின் அதில் மாம்பழக் கூழ் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்க வேண்டும்.
பின்பு அவற்றில் புதினாவைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, மாம்பழத் துண்டுகளைப் போட்டு பரிமாறினால், சுவையான மாம்பழ டீ ரெடி!!!



Click it and Unblock the Notifications
