For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான பூசணி ஹல்வா செய்முறை!

பூசணி அல்வா தயாரிக்கும் போது அதன் சுவையை அதிகரிக்க நீங்கள் அவசியம் செய்ய வேண்டியவை

By Staff
|

தேவையான பொருட்கள்:

வெள்ளைப் பூசணி - 1 கோப்பை (துருவியது)

சர்க்கரை - 1 கோப்பை

நெய் - அரை கோப்பை

ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி.

வறுத்த முந்திரி - 10


செய்முறை:

துருவிய பூசணிக்காயை ஆவியில் வைக வைத்து எடுக்கவும். வெந்த பூசணித் துறுவலுடன் சர்க்கரையை சேர்த்து, நன்றாகக்கரைந்ததும் நெய் சேர்த்துக் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி வைத்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறவும்.

English summary

Poosani Halwa recipie

Poosani Halwa recipie
Desktop Bottom Promotion