For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எளிதான பருப்பு உருண்டை செய்முறை

எளிமையாக வீட்டிலேயே தயாரிக்க உதவிடும் பருப்பு இனிப்பு செய்முறை குறித்து பார்க்கலாம்.

By Staff
|

தேவையான பொருட்கள்:

வறுத்த கடலைப் பருப்பு - 1 கப்.

பயத்தம் பருப்பு - 1 கப்.

அரிசி - 1 கப்.

சர்க்கரை - 2 கப்.

தேங்காய் துறுவல் - கால் கப்.

நெய், ஏலம் - தேவைக்கேற்றப்படி.


செய்முறை:

பொடித்த பருப்பு, அரிசி ஆகியவற்றில் சர்க்கரையை பாகாக செய்து ஊற்றவும்.பின்னர் தேவையான அளவுக்கு தேங்காய் துறுவல், ஏலம் ஆகியவற்றை கலக்கவும்.

பின்னர் நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். சூப்பரான இனிப்பு பருப்புஉருண்டை தயார்!

English summary

Paruppu recipie

Easy Home Made Paruppu urundai recipe.
Desktop Bottom Promotion