நவராத்திரி ஸ்வீட் ரெசிபி : ஸ்பெஷல் பாதுஷா - வீடியோ

Posted By: Staff
Subscribe to Boldsky

நவராத்திரி பாதுஷா, நவராத்திரி இனிப்பு வகைகள், எளிய நவராத்தரி இனிப்புக்கள், வகை வகையான நவராத்திரி இனிப்புகள், பாதுஷா ஒரு இளைய நவராத்திரி இனிப்புப் பலகாரம்

பாதுஷால் ஒரு மிகவும் எளிய மற்றும் எளிதில் செய்யக்கூடிய இனிப்பு. இந்த நவராத்திரிக்கு இதை நீங்கள் முயன்று பார்க்கலாம். இந்த பாதுஷா வட மற்றும் தென்னிந்தியாவில் பிரசித்தியாக செய்யப்படும் ஒரு இனிப்பு.

நவராத்திரி, நவராத்திரி இனிப்புகள், இனிப்புகள், தசரா

இனிப்புப் பற்கள், இந்திய இனிப்பு

நவராத்திரிக்குத் தயார் ஆவது என்பதே ஒரு குதூகலமான அனுபவம் தான். நிறைய வீடுகளில் இது ஏற்கனவே தொடங்கியிருக்கும் என்று நம்புகிறறோம். வீட்டைச் சுத்தம் செய்வதிலிருந்து, துர்கை அம்மன் சிலைகளை துடைப்பது வரை குறிப்பாக மறக்காமல் தேவையான நவராத்திரி இனிப்பு வகைகளை செய்வது வரை.

அதனால் தான் இன்று உங்கள் நவராத்திரியை மேலும் சிறப்படையச் செய்ய இந்த எளிய மற்றும் சிரமம் இல்லாமல் செய்யக்கூடிய பாதுஷா செய்வது எப்படி என்பதை உங்களுக்கு கூறலாம் என நினைத்தோம். பாதுஷா செய்வது கடினம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அது கடினமான விஷயம் அல்ல என்பதோடு அதனை எளிதாகி செய்யும் உத்தியை உங்களுக்கு இப்போது சொல்லித் தரப்போகிறோம். இதோ உங்களுக்காக தரப்பட்டுள்ள வீடியோவை பார்த்து சுவையான பாதுஷாவை செய்யும் வழிமுறைகளை படிப்படியாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

சமைக்கத் தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

எத்தனை பேருக்கு - 4 பேருக்கு

தயார் செய்யத் தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

மைதா (அல்லது மாவு) - 1 கப்

தயிர் - அரை கப்

நெய் : 2 தேக்கரண்டி

சமையல் சோடா : சிறிதளவு

சர்க்கரை : 1 கப்

தண்ணீர் - 1 கப்

ஏலக்காய் போடி : சிறிதளவு

எண்ணெய் : பொரிக்கத் தேவையான அளவு

செய்யும் முறை :

1. ஒரு கிண்ணத்தில் தயிர், நெய், சமையல் சோடா ஆகியவற்றை இட்டு நன்றாகக் கலக்கிக் கொள்ளுங்கள்

2. ஒரு அக்களப் பாத்திரத்தில் மைதா அல்லது மாவை இட்டு இந்த தயிர் கலவையை மெல்ல கலந்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்

3. இந்த மாவை 10 நிமிடத்திற்கு பத்து நிமிடம் வைத்து அப்படியே வைக்கவும்

4. ஒரு வாணலி அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை கரைத்துக் கொள்ளுங்கள்.

5. இதை இளஞ்சூட்டில் பாகு நல்ல பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்

6. ஸ்டவ்வை அணைத்து இலக்கைத் தூளை பாகுடன் சேர்க்கவும்

7. பத்து நிமிடம் கழித்து மாவை சிறிது சிறிதாக எடுத்து உருட்டி ஓரளவுக்குத் தட்டையாக தட்டிக் கொள்ளவும் (வடை போல). நீங்கள் அதை உள்முகமாகவும் மடித்துக் கொள்ளலாம். அதனால் பாதுஷா ஒரே மாதிரியான வடிவத்துடன் வரும்.

8. வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கவும். பிறகு தட்டி வைத்த பாதுஷாக்களை எண்ணையில் மெதுவாக இடவும்

9. னிருப்பை மிதமாகவோ அல்லது சற்று குறைவாகவோ வைத்து நன்கு பாதுஷாக்களை பொரிய விடவும்

10. பாதுஷாக்கள் சற்று ப்ரவுன் நிறமாக மாறியவுடன் அவற்றை எடுத்து 2-3 நிமிடங்களுக்கு காற்றாட விடவும்

11. பிறகு அதனை செய்துவைத்துள்ள சர்க்கரைப் பாகில் இடவும். அதனை இரவு முழுவதும் ஊற விடவும்.

12. பின்னர் அதன் மீது வருத்தப் பருப்பு வில்லைகள் (முந்திரி அல்லது பாதாம்) இல்லையென்றால் நிறமூட்டிய தேங்காய் கொப்பரை துருவலையும் தூவி ஒரு கை பாருங்க. நவராத்திரிக்கு இது சூப்பர் ஸ்வீட் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

English summary

Navratri Special: Badusha Recipe

Badusha is a very simple and easy sweet recipe that you can prepare for this Navratri. The badusha sweet recipe is prepared in North and South India for Na
Please Wait while comments are loading...
Subscribe Newsletter