தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி என்றால் அனைவரின் நினைவிற்கும் வருவது பட்டாசுக்கள் மட்டுமின்றி, பலகாரங்களும் தான். ஆம், இந்த பண்டிகையன்று அனைத்து வீடுகளிலும் பலகாரங்களானது நிறைய இருக்கும். மேலும் இந்த பண்டிகை வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பலகாரங்களை பலர் செய்ய ஆரம்பித்திருப்பார்கள்.

ஆனால் சிலரோ இந்த வருட தீபாவளிக்கு ஸ்பெஷலாக ஏதேனும் செய்ய வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அத்தகையவர்களுக்காக வரும் தீபாவளிக்கு வித்தியாசமாக என்ன பலகாரங்கள் செய்யலாம் என்று ஒரு பட்டியலை செய்முறையுடன் கொடுத்துள்ளது. இவை அனைத்துமே சிம்பிளான செய்முறைகளைக் கொண்டிருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும்.

சரி, இப்போது வித்தியாசமான அந்த தீபாவளி ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேர்க்கடலை லட்டு

வேர்க்கடலை லட்டு

சில வீடுகளில் லட்டு செய்வார்கள். ஆனால் நட்ஸ்களில் ஒன்றான வேர்க்கடலை லட்டு செய்தால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த லட்டு செய்தால் விருந்தினர்களிடம் நல்ல பாராட்டைப் பெறலாம்.

செய்முறை

சோள மாவு அல்வா

சோள மாவு அல்வா

பொதுவாக கேரட் அல்வாவைத் தான் பலர் வீட்டில் முயற்சித்திருப்பார்கள். சோள மாவு அல்வா என்பது மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய இனிப்புக்களில் ஒன்று. இதனைக் கூட தீபாவளிக்கு செய்யலாம்.

செய்முறை

ஜவ்வரிசி பாயாசம்

ஜவ்வரிசி பாயாசம்

சில வீடுகளில் தீபாவளி அன்று மதிய வேளையில் வடை பாயாசத்துடன் சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி பாயாசம் செய்யும் போது ஜவ்வரிசி பாயாசம் செய்யுங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி செய்யுங்கள். நிச்சயம் இது வித்தியாசமாக இருக்கும்.

செய்முறை

ரவா முறுக்கு

ரவா முறுக்கு

பண்டிகைக் காலங்களில் அனைத்து வீடுகளிலும் நிச்சயம் முறுக்கு சுடப்படும். ஆனால் அந்த முறுக்குகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரவா முறுக்கு. இதை செய்வது என்பது மிகவும் சுலபமானது.

செய்முறை

தீபாவளி ஸ்பெஷல் பிஸ்கட்

தீபாவளி ஸ்பெஷல் பிஸ்கட்

தீபாவளி அன்று முறுக்கு, லட்டு, அல்வா போன்று தான் செய்ய வேண்டுமென்பதில்லை. பிஸ்கட் கூட செய்யலாம். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிஸ்கட் தீபம் போன்ற வடிவில் இருப்பதால், இது தீபாவளி ஸ்பெஷலாக செய்யலாம்.

செய்முறை

முந்திரி பர்ஃபி

முந்திரி பர்ஃபி

பெரும்பாலானோர் முந்திரி பர்ஃபியை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த வருட தீபாவளிக்கு அதனை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்களேன்!

செய்முறை

தேங்காய் லட்டு

தேங்காய் லட்டு

தேங்காய் லட்டு கூட அருமையான மற்றும் வித்தியாசமான தீபாவளி பலகாரங்களில் ஒன்றாகும். இது கூட செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும்.

செய்முறை

உருளைக்கிழங்கு முறுக்கு

உருளைக்கிழங்கு முறுக்கு

முறுக்கு வெரைட்டிகளில் ஒன்று தான் உருளைக்கிழங்கு முறுக்கு. இந்த முறுக்கு கூட செய்வது மிகவும் ஈஸி. அதுமட்டுமல்லாமல் மற்ற முறுக்குகளை விட இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

செய்முறை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diwali Special Recipes

Here are some diwali special recipes. Take a look and give it a try...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter