Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
இட்லிக்கு ஏற்ற... காரசாரமான.. ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்வது எப்படி?
Hyderabadi Tomato Chutney Recipe: காலை வேளையில் உங்கள் வீட்டில் இட்லி, அல்லது தோசை செய்யப் போகிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் ,இட்லி, தோசைகு சட்னியை தான் விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி தக்காளி சட்னி செய்வீர்களா?
அடுத்த முறை தக்காளி சட்னியை செய்வதாக இருந்தால், ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும் சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த சட்னி இட்லி தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்டினியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 1 3/4 கப் (நறுக்கியது)
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* மசித்த பூண்டு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளி, இஞ்சி, மசித்த பூண்டு,
மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அதன் பின் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி கலவையை சேர்த்து நன்கு கிளறி, 10-12 நிமிடம் வேக
வைத்து இறக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், ஒரு மத்து கொண்டு மசித்தால், சுவையான
ஹைதரபாத் ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: butteroverbae



Click it and Unblock the Notifications
