Latest Updates
-
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க! -
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க..
நாவூறும் சில பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்!!!
பக்ரீத் பண்டிகையன்று அனைத்து இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளும் நல்ல அசைவ உணவின் மணத்துடன் இருக்கும். மேலும் பக்ரீத் பண்டிகை நாளில் ஆடு வெட்டுவதால், அந்த ஆட்டிறைச்சியைக் கொண்டு பலவாறு சமைத்து சாப்பிடுவார்கள். அதில் முக்கியமானது பிரியாணி மற்றும் அதற்கான மட்டன் சைடு டிஷ்கள் தான்.
இதுவரை எத்தனையோ மட்டன் சைடு டிஷ்களைப் பார்த்திருப்போம். இப்போது மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறான மட்டன் ஸ்நாக்ஸ்களைத் தான் பார்க்கப் போகிறோம். இவை அனைத்தும் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
சரி, இப்போது அந்த மட்டன் ஸ்நாக்ஸ்களையும், அதன் செய்முறைகளையும் பார்ப்போமா!!!

மட்டன் கீமா கட்லெட்
மட்டனை நன்கு கொத்தி, அதனைக் கொண்டு எளிமையான முறையில் அருமையான சுவையில் கட்லெட் செய்யலாம்.
செய்முறை

அவதி ஸ்டைல் மட்டன் கபாப்
உங்களுக்கு கபாப் பிடிக்குமானால், அவதி ஸ்டைலில் மட்டனைக் கொண்டு கபாப் செய்து சாப்பிடலாம். இதுவும் செய்வதற்கு எளிமையாக இருக்கும்.
செய்முறை

பிரெஞ்ச் ஸ்டிக்ஸ்
இதுவரை பிரெஞ்சு ப்ரைஸ் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் பிரெஞ்சு ஸ்டிக்ஸ் என்னும் மட்டன் ரெசிபியை சுவைத்ததுண்ட? இல்லையெனில் முயற்சித்துப் பாருங்கள்.
செய்முறை

ஐதராபாத் சிகம்புரி கபாப்
கபாப்பை பல ஸ்டைல் சமைக்கலாம். அதில் ஐதராபாத் ஸ்டைலில் ஒன்று தான் சிகம்புரி கபாப். இதை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
செய்முறை

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை
செட்டிநாடு ரெசிபிக்களில் பிரபலமான ஒன்று தான் மட்டன் கோலா உருண்டை. இதைக் கூட மாலை வேளையில் செய்து சாப்பிடலாம்.
செய்முறை

கீமா மொமோஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று மொமோஸ். இது ஆரோக்கியமானதும் கூட. ஏனெனில் இது எண்ணெயில் பொரிக்காமல், வேக வைக்கக்கூடியது.
செய்முறை

உருளைக்கிழங்கு கைமா கபாப்
சிலருக்கு மட்டனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைத்து சாப்பிடப் பிடிக்கும். அத்தகையவர்கள் உருளைக்கிழங்கு மற்றும் மட்டன் கைமாவைக் கொண்டு கபாப் செய்து சாப்பிடலாம்.
செய்முறை



Click it and Unblock the Notifications
