Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா?
உடல் எடையை குறைக்க உதவும் எலுமிச்சை டீ!
உடல் எடையை குறைக்க நினைப்போர் காலை அல்லது மாலை வேளையில் டீ குடிக்க நினைத்தால், அப்போது எலுமிச்சை டீ செய்து குடிப்பது நல்லது. ஏனெனில் எலுமிச்சை டீயானது உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்.
மேலும் எலுமிச்சை டீ தொண்டையில் உள்ள தொற்றுகளை அழித்து தொண்டைக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். சரி, இப்போது எலுமிச்சை டீயை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:
டீ தூள் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
பட்டை - 1/2 இன்ச்
தேன் - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதில் டீ தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின்பு எலுமிச்சை சாறு, தேன் மற்றும் பட்டை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் அதனை வடிகட்டி குடித்தால், சுவையான எலுமிச்சை டீ ரெடி!!!



Click it and Unblock the Notifications
