Just In
- 13 hrs ago
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- 17 hrs ago
வார ராசிபலன் (28.02.2021 முதல் 06.03.2021 வரை) – இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும்..
- 18 hrs ago
இன்றைய ராசிப்பலன் (28.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…
- 1 day ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
Don't Miss
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Automobiles
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 555 ரெசிபி
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 555 ரெசிபி மிகவும் பிரபலமான ரெஸ்டாரண்ட் மெனுவில் இருக்கும் சுவையான ஒரு ரெசிபி. இதில் சிக்கனானது மசாலாக்கள், அரிசி மாவு, ரவை ஆகியவற்றுடன் நன் ஊற வைக்கப்பட்டு, குறைவான எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும். இது சிக்கன் 65 போன்று இருந்தாலும், ருசியில் சிறிது வித்தியாசமாக இருக்கும். இந்த சிக்கன் 555 ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 555 ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 555 ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 250 கிராம்
* மிளகாய் தூள் - 1 டேபிள் பூன்
* மஞ்சள் தூள் - 1 டீபூன்
* கரம் மசாலா - 1 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* அரிசி மாவு - 1 டீபூன்
* ரவை - 1 டீபூன்
* அரிசி மாவு - 1 டீபூன்
* எண்ணெய் - 3 டேபிள் பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் கழுவிய சிக்கனைப் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, அரிசி மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்க வேண்டும்.
* அரை மணிநேரம் கழித்து, ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் சிக்கன் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இறுதியில் அதே எண்ணெயில் கறிவேப்பிலையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, அதை பொரித்த சிக்கன் துண்டுகளின் மீது தூவினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 555 ரெசிபி தயார்.
Image Courtesy: archanaskitchen