Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் மட்டன் ரெசிபிக்கள்!!!
அனைவரது வீட்டிலும் ஒருவராக வாழ்ந்து வரும் ஒரு ரியல் ஸ்டார் என்றால் அது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 64 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் நமக்காக எதையும் செய்யாவிட்டாலும், தன் படத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு கருத்துக்களை சொல்லி, தன் ஸ்டைலான நடிப்பாலேயே அனைவரது மனதையும் கவர்ந்தவர். இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
நீங்களும் ரஜினியின் ரசிகர் என்றால், இன்று மட்டனை வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அவரது பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். ஏனெனில் ரஜினி அவர்களுக்கு மட்டன் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் இது தான் அவரது விருப்பமான உணவும் கூட. ஆகவே அவரது பிறந்த நாளான இன்று, ஒருசில சூப்பரான சுவையில் உள்ள ஒருசில மட்டன் ரெசிபிக்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவற்றை வீட்டில் சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.
மட்டன் பிரியாணி" title="மட்டன் பிரியாணி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>மட்டன் பிரியாணி
பிரியாணி நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ரெசிபிக்களில் ஒன்றாகும். அதிலும் மட்டன் பிரியாணி என்றால் அதன் சுவையை சொல்லவே முடியாது. அந்த அளவில் அதன் சுவையானது இருக்கும். ஆகவே உங்களுக்கும் மட்டன் பிரியாணி பிடிக்குமானால், அதனை சமைத்து சாப்பிடுங்கள்.
செய்முறை
தேங்காய் மட்டன் குழம்பு" title="தேங்காய் மட்டன் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>தேங்காய் மட்டன் குழம்பு
பிரியாணி செய்துவிட்டு அதற்கு சைடு டிஷ்ஷாக என்ன செய்வது என்று யோசித்தால், பின்வருபவைகளில் ஏதேனும் ஒன்றை முயற்சி செய்யுங்கள். அதிலும் தேங்காய மட்டன் குழம்பு என்றால் அதன் சுவையே சூப்பராக இருக்கும்.
செய்முறை
செட்டிநாடு மட்டன் குழம்பு" title="செட்டிநாடு மட்டன் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>செட்டிநாடு மட்டன் குழம்பு
செட்டிநாடு ரெசிபியின் சுவைக்கு ஈடு இணை எதுவும் வர முடியாது. ஆகவே எப்படி செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை கிளிக் செய்து, படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செய்முறை
காரமான... மட்டன் ரெசிபி" title="காரமான... மட்டன் ரெசிபி" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>காரமான... மட்டன் ரெசிபி
மிகவும் சிம்பிளாகவும், காரமாகவும் ஒரு மட்டன் ரெசிபி செய்ய வேண்டுமானால், இந்த மட்டன் ரெசிபியை ட்ரை செய்யுங்கள்.
செய்முறை
மட்டன் ரோகன் ஜோஷ்" title="மட்டன் ரோகன் ஜோஷ்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>மட்டன் ரோகன் ஜோஷ்
இது ஒரு காஷ்மீரி ரெசிபி. எனவே சற்று வித்தியாசமான மட்டன் ரெசிபியை செய்ய ஆசைப்பட்டால், மட்டன் ரோகன் ஜோஷ் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.
செய்முறை
சேலம் மட்டன் குழம்பு" title="சேலம் மட்டன் குழம்பு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சேலம் மட்டன் குழம்பு
தமிழ்நாட்டிலேயே பல்வேறு ஸ்டைலில் மட்டன் குழம்பு வைப்பார்கள். அதில் உங்களுக்கு சேலம் ஸ்டைலில் எப்படி மட்டன் குழம்பு வைப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
செய்முறை
மிளகுத்தூள் மட்டன் தொக்கு" title="மிளகுத்தூள் மட்டன் தொக்கு" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>மிளகுத்தூள் மட்டன் தொக்கு
மிளகுத்தூள் கொண்டு மட்டன் தொக்கு செய்தால், நினைக்கும் போதே நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால் மிளகுத்தூள் மட்டன் தொக்கானது அவ்வளவு அலாதியான சுவையில் இருக்கும்.
செய்முறை
சாஹி மட்டன் குருமா" title="சாஹி மட்டன் குருமா" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சாஹி மட்டன் குருமா
வீட்டிற்கு நண்பர்களை அல்லது விருந்தினர்களை அழைத்து வருவதாக இருந்தால், அப்போது சாஹி மட்டன் குருமா செய்யுங்கள். இது ஒரு விருந்திற்கு ஏற்ற உணவாக இருப்பதோடு, வந்தவர்களிடம் பாராட்டைப் பெற உதவும்.
செய்முறை



Click it and Unblock the Notifications
