For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் பசியை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்...

By Ashok CR
|

பசி குறைதல் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையே. ஆனால் இதை கவனிக்காமல் விட்டு விட இது ஒன்றும் சாதாரண பிரச்சனை இல்லை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பிறக்க போகும் குழந்தையின் வளர்ச்சிக்காக அதிக அளவிலான உணவவை பெண்கள் உட்கொள்ள வேண்டும்.

இந்த பசி குறைதலுக்கு முக்கிய காரணமே உடலில் திடீரென ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பசியை அதிகரிக்க போதிய முயற்சிகளை எடுக்க வேண்டியது முக்கியமாகும். இது உங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் முக்கியமாகும்.

கருவுற்றிக்கும் காலத்தில் ஏற்படும் சோர்வைப் போக்க உதவும் 7 உணவுகள்!!!

அதற்காக என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றும் அர்த்தமில்லை. ஆரோக்கியமாக சாப்பிடுவதே முக்கியம். நீங்கள் உண்ணும் உணவில் இருந்து தான் உங்கள் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதனால் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் ஆரோக்கியமாக உண்ணுவது மிகவும் முக்கியம். இந்நேரத்தில் சரிசமமான உணவு பழக்கத்தை மேற்கொண்டால் தான் வயிற்றில் வளரும் குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான வளர்ச்சியை அடையும்.

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்தில் உங்கள் பசி குறைவது இயல்பு தான். குமட்டல், வாந்தி மற்றும் இதர உடல் சுகவீனங்களே அதற்கு காரணமாகும். ஆனால் இவைகளிலிருந்து நீங்கள் விடுபட ஆரம்பித்தவுடன், உங்கள் பசி இயற்கையாகவே அதிகரிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், உங்கள் பசியை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும். கர்ப்ப காலத்தில் உங்கள் பசியை அதிகரிக்க உங்களுக்காக சில டிப்ஸ், இதோ:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Increase Appetite During Pregnancy

It is important to take steps to increase appetite during pregnancy. Here are some tips that may help you increase appetite during pregnancy.
Story first published: Monday, January 13, 2014, 19:34 [IST]
Desktop Bottom Promotion