For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் ஏற்படும் தீவிரமான குமட்டலை தடுக்க உதவும் சில அருமையான வழிகள்!!!

By Ashok CR
|

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அழகிய காலமாகும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால், குழந்தை பெறப் போகும் சந்தோசம் உங்கள் இதயத்தில் நிறைந்திருக்கும். வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தையிடம் நேரம் போவதே தெரியாமால் பேசிக்கொண்டே இருப்பீர்கள். ஆனால் சந்தோசம் இருக்கும் இடத்தில் சில சங்கடங்களும் இருக்கத்தானே செய்யும். அதில் ஒன்று தான் குமட்டல். காலையில் ஏற்படும் குமட்டல் என்பது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

சொல்லப்போனால், குமட்டல் ஏற்படுவது நல்ல அறிகுறியே. அப்படி ஏற்பட்டால், உங்கள் கர்ப்ப சம்பந்தப்பட்ட ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கிறது என்றாகும். அதனால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் உடல் HCG என்ற ஹார்மோன்களை சுரக்கும்.

அவசியம் படிக்கவும்: இரண்டாவது மூன்றுமாத காலத்தில் கர்ப்பிணிகள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்!

உடல் பராமரிப்பை தொப்புள் கொடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வேளையில், HCG அளவு குறைந்து உங்கள் குமட்டலும் இளக்கமடைந்து விடும். இந்த குமட்டல் கருவுற்று 12-14 வாரங்கள வரை நீடிக்கும். இக்காலத்தின் போது, தொடர்ச்சியாக வாந்தி ஏற்படும். ஒரே நாளில் பல முறை கூட வாந்தி எடுப்பீர்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது, ஒயீஸ்ட்ரோஜென் மற்றும் தைராக்சின் போன்ற இதர ஹார்மோன்களும் உங்களை பாதிப்பதாலும் கூட குமட்டல் ஏற்படும். இந்த குமட்டலை எதிர்கொள்ள சில வழிகள் இருக்கிறது. போதிய ஓய்வு மற்றும் சில வகை உணவுகளை தவிர்த்து வந்தாலே இதனை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை எதிர்கொள்ளும் முறைகளை பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies For Extreme Morning Sickness

There are ways to fight the morning sickness. It may actually control you but a proper rest and negating a few things from your diet can prove to be good for you. Let’s see how to fight extreme morning sickness observed during pregnancy.
Desktop Bottom Promotion