For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்களே! நீங்க நோய்வாய்ப்பட்டிருக்கும்போது உங்க குழந்தையை எவ்வாறு பாதுகாக்கணும் தெரியுமா?

முடிந்தவரை மற்ற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நீங்கள் விலகி இருங்கள். எனவே உங்கள் கூட்டாளர் மற்றும் குழந்தையிடமிருந்து இரண்டு மீட்டர் தூரத்தில் விலகி இருங்கள்.

|

நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். குளிர்காலம் உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கலாம். குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், அது அவர்களின் குழந்தைக்கும் பரவ வாய்ப்புள்ளது. குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. ஆனால், பெற்றோர் நோய்வாய்பட்டிருக்கும்போது, அது குழந்தைக்கு பரவாமல் இருக்க நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மோசமான நிலையில் இருக்கும்போது, உங்கள் குழந்தையை எப்படி பொழுதுபோக்குடனும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க முடியும் என யோசிக்கிறீர்களா?

tips-for-taking-care-of-a-newborn-when-you-re-sick-in-tamil

ஆம், இதற்கு உங்களின் துணையின் உதவியும் உங்களுக்கு தேவை. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, உங்கள் குழந்தையை எவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For Taking Care Of A Newborn When You're Sick in tamil

Here we are talking about the Tips For Taking Care Of A Newborn When You're Sick in tamil.
Story first published: Saturday, January 14, 2023, 20:06 [IST]
Desktop Bottom Promotion