For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத சாப்பிட கொடுங்க...

இங்கு குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தையின் சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். குழந்தை எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று, அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்கும் உணவுகளில் இருந்து, அவர்களைச் சுற்றியிருக்கும் பொருட்களின் சுத்தம் வரை அனைத்திலும் மிகவும் கவனமாக இருப்பார்கள். இருந்தாலும், அதையும் தாண்டி கிருமிகள் குழந்தைகளின் உடலினுள் நுழைந்து அவர்களை நோய்வாய்ப்படச் செய்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் வரை கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதை நிறுத்தி அவர்களுக்கு இதர உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பின் கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

உங்களுக்கு உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் எவையெல்லாம் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் என்பதைத் தெரிந்து, அவற்றைக் கொடுத்து வாருங்கள். கீழே குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Increase Children Immunity

Here are some tips to keep your children always happy by increasing their immunity. Read on to know more...
Story first published: Thursday, February 1, 2018, 15:21 [IST]
Desktop Bottom Promotion