Latest Updates
-
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
குழந்தைங்க சாப்பிடும்போது குடிக்க ஜூஸ் கொடுக்கறது எவ்வோ பெரிய ஆபத்துன்னு தெரியுமா?... இத படிங்க...
வீட்டில் தயாரிக்கிற உணவுகளை மட்டுமே கொடுத்தும் கூட உங்கள் குழந்தைக்கு ஜீரணம் ஆவதில் பிரச்னை இருக்கிறதா?... அதற்கும் நீங்கள் தான் காரணம். எந்தெந்த உணவை எந்த உணவுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்பது தெ
"வீட்டு உணவுகள் மட்டுமே " என்ற விதிகளைக் கண்டிப்பாக பின்பற்றினாலும் கூட, உங்கள் குழந்தை செரிமான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறாரா? ஏனெனில், உங்கள் பிள்ளை ருசித்துச் சாப்பிட ஏதுவாக சுவையான உணவுக்கலவைகளை தயாரிக்கும் போது சேர்க்கப்படும் உணவுப் பொருள்களால் கூட இது நடக்க வாய்ப்புள்ளது.

அனைத்து ஆரோக்கியமான உணவுப் பொருட்களும் உங்கள் பிள்ளையின் உடலின் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருந்தாலும் , சிலசமயங்களில் அவற்றை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் போது அவை உங்கள் குழந்தையின் வயிற்றுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.

தீங்கு விளைவிப்பது ஏன் ?
ஒவ்வொரு உணவுப் பொருட்களும் தன்னிலுள்ள குறிப்பிட்ட ஊட்டச்சத்து அல்லது பொருள்களால் மற்றும் வகைகளால் மாறுபடும். ஒன்றுக்கொன்று சேராத இரண்டு உணவுப் பொருட்களை இணைத்து உண்ணும் போது அவை உங்கள் குழந்தைகளின் வயிற்றில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தையின் வயிறு இன்னமும் வளர்ச்சியடையும் நிலையிலுள்ளது, எனவே அது வயது வந்தோரைப் போல் நன்கு செரிமானம் செய்யும் சக்தியைப் பெரும் அளவிற்கு முதிர்ச்சியடையவில்லை. எனவே சில சாதகமற்ற எதிர்வினைகள் குழந்தைகளுக்கு கடுமையான (புட் பாய்சனிங்) விளைவுகளை ஏற்படுத்தலாம்.

பால் - வாழைப்பழம்
எல்லோரும் அறிந்த மற்றும் எல்லோருக்கும் பிடித்த இரண்டு ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவுப் பொருட்கள் பால் மற்றும் வாழைப்பழங்கள். இதை ஒன்றாக எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் அது வயது வந்தோருக்கு மட்டுமே . உங்கள் பிள்ளையின் வயிற்றால் எளிதாக இந்தக்கலவையை ஜீரணிக்க இயலாது என்பதால், அவர்கள் மிகவும் ஹெவியாக உணர்கிறார்கள். இது சோர்வு மற்றும் மந்த நிலையை ஏற்படுத்துகிறது.

முட்டை - பன்றி இறைச்சி
அடிப்படையில், உயர் புரத உள்ளடக்கங்களை கொண்ட எந்த இரண்டு உணவுகளையும் கலக்கக்கூடாது. உங்கள் லிட்டில் சாம்பியனால் இவ்வளவு கடினமான புரத அளவு கொண்ட உணவுப் பொருள்களை ஜீரணிக்க இயலாது. இந்த அதிகப்படியான புரத உணவுகளை செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், உங்கள் குழந்தை பசியை இழக்க நேரிடலாம் மற்றும் அஜீரணத்தால் பாதிக்கப்படலாம்.

உணவோடு அல்லது அதற்குப்பின் பின் பழங்கள்:
பழங்களை உணவோடு அல்லது அதற்குப் பின் சாப்பிடக்கூடாது.பழங்களை மட்டுமே உண்ணும்போது அவை எளிதில் செரிக்கப்பட்டு, குடலில் உறிஞ்சப்படுகிறது. ஆனால் அது சாப்பாட்டுடன் எடுத்துக்கொள்ளும்போது, வயிற்றுக்குள் நீண்ட நேரம் இருக்கும், அதிலுள்ள ஸ்டார்ச் அல்லது சர்க்கரை மிக மெதுவாக நொதிக்க ஆரம்பிக்கும். இந்த செயல்முறை உங்கள் பிள்ளையின் குடல் சுவர்களைச் சேதப்படுத்தும்.

உணவுகளுடன் திரவங்கள்:
உங்கள் லிட்டில் சாம்பியன்ஸ் தனக்குக் கொடுக்கப்பட்ட உணவை முழுவதும் விழுங்க பக்கத்தில் ஒரு குவளை தண்ணீர் தேவைப்படுகிறதா? உடனடியாக இந்தப் பழக்கத்தை நீங்கள் நிறுத்த வேண்டும். திட உணவின் செரிமானத்திற்கு தேவையான எல்லா செரிமான நொதிகளையும் இந்தத் தண்ணீர் அல்லது திரவம் கழுவி உணவுக்குழாயில் எளிதில் இறக்கி விடுகிறது. இது வீக்கம் அல்லது அஜீரணம் முதலியவற்றை ஏற்படுத்தலாம்.

சீஸ் மற்றும் பீன்ஸ்
மெக்சிகன் உணவுகளை அனைவரும் நேசித்தாலும்,அதன் உணவுச் சலனத்தை எதிர்த்து நிற்க முடியாவிட்டாலும்,உண்ட அடுத்த நாள் காலையில் நாம் வருந்துகிறோம். மெக்சிகன் சமையலில் சீஸ் மற்றும் பீன்ஸ் ஒரு மிகவும் பொதுவான கலவை. இவை பலவீனமான செரிமான அமைப்புக் கொண்ட வயிற்றில் அமர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது உங்கள் பிள்ளையின் வயிற்றில் வாயு, வீக்கம் மற்றும் பிற செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

சிட்ரஸ் பழங்கள் மற்றும் பால்
எந்த புளிப்பு அல்லது சிட்ரஸ் பழங்களையும் பால் பொருட்களுடன் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். பால் தன்னை முழுமையாக ஜீரணிக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அதுவே புளிப்புத்தன்மை கொண்ட பழங்களுடன் சேரும்போது அமிலத்தன்மை காரணமாக மேலும் கடினமாகிவிடுகிறது. இது செரிமான பைபர்ஸை குறைக்கிறது மற்றும் உங்கள் குழந்தையின் வயிற்றில் வெப்ப எரிப்பு மற்றும் வாயுவை ஏற்படுத்துகிறது.
மேலும், தயிர்களிலுள்ள பாக்டீரியாக்கள், பழங்களில் உள்ள சர்க்கரையோடு சேர்ந்து நச்சுகளின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது. இது உங்கள் பிள்ளையின் உடலில் சைனஸ் தொல்லை , குளிர், இருமல் மற்றும் ஒவ்வாமைகளை உருவாக்குகிறது.

புரோட்டீன் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த உணவுகள்:
புரோட்டீன் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை வெவ்வேறு நொதிகள் மற்றும் செரிமானத்திற்கான வெவ்வேறு அமிலத்தன்மை நிலைகளைக் கோருகின்றன. எனவே உங்கள் குழந்தையின் உடல் செரிமானத்திற்கான என்சைம்களை உற்பத்தி செய்வதை மட்டுமே செய்யும், மாறாக உடல் வளர்ச்சிக்குத் தேவையான உற்பத்தி நடைபெறாது.
செரிக்கப்படாத ஸ்டார்ச், நொதிக்கப்பட்டு விஷப் பண்பு கொண்ட பொருட்களை உருவாக்குகிறது. இது குழந்தையின் முதிராத வயிற்றில் வீக்கம் மற்றும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

புதினா மற்றும் கார்பனேட் பானம்
ஒரு கோக் பாட்டிலில் ஒரு மெண்டோஸைப் போடுங்கள்! பிறகு உங்கள் பிள்ளைக்கு எந்தவொரு கார்போனேட் பானத்திற்கு பிறகும் அல்லது அதற்கு முன்பாகவும் மென்டோசை எடுக்க அனுமதிக்க மாட்டீர்கள் . ஒரு சரியான விகிதாச்சாரத்தில் இவை இணைந்தால் சயனைடு உருவாக வாய்ப்புள்ளது. இது மிகக் கொடூரமான விஷமாகும்.
உங்கள் குழந்தையின் வயிற்றால் எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அதை மட்டுமே கொடுங்கள்! எளிதில் ஜீரணிக்க முடியாத ஹெவியான உணவுகளைக் கொடுக்காதீர்கள். மேலும், உங்கள் பிள்ளைக்கு எந்த உணவாலும் ஒவ்வாமை ஏற்பட்டால், கண்டிப்பாக அந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள்.



Click it and Unblock the Notifications