For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருநங்கைகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? அது உண்மையிலே சாத்தியமா?

திருநங்கைகளால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது பற்றிய விவாதத்தைத் தான் இந்த கட்டுரையில் விவாதிக்க இருக்கிறோம். அது குறித்து நடந்த ஒரு உண்மைச் சம்பவம் பற்றி இங்கே பார்க்கலாம்.

By Mahibala
|

திருநங்கைகளால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியுமா என்ற குள்வி நம்முடைய மனதில் எழுவதே இல்லை. ஏனென்றால் அது முடியாபது என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம். ஆனால் அது முற்றிலும் தவறு. திருநங்கைகளாலும் பாலூட்ட முடியும் என நிரூபித்து, அதன்மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை என்று தன்னை ஆவணப்படுத்தியிருக்கிறார் 30 வயது திருநங்கை ஒருவர்.

Can Transgender Get Baby?

இவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் இருக்கிறது. வாடகைத் தாய் முறையில் பெற முடியும். அதேபோல ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் அறுவை சிகிச்சை எதுவுமு் இன்றி வாழ்க்கை முறையை மட்டும் மாற்றிக் கொண்டிருந்தால் இது சாத்தியம் தான் என்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Transgender Get Baby?

People assigned male at birth generally do not have the anatomy needed for natural embryonic and fetal development. Today, there are no successful cases regarding uterus transplant concerning a transgender woman. The theoretical issue of ectopic pregnancy.
Story first published: Thursday, April 11, 2019, 17:46 [IST]
Desktop Bottom Promotion