உடலுறவின் மீது எரிச்சலூட்டக் கூடிய சில விஷயங்கள்!

Written By:
Subscribe to Boldsky

உடலுறவு என்பது தம்பதிகளின் உறவுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. உடலுறவு உறவை இன்னும் அதிகமாக வழுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் இருக்கிறது.

Most Irritating things about Intercourse

உடலுறவின் போது அணைத்துக்கொள்ளுதல், முத்தமிடுதல் போன்றவை மகிழ்ச்சிகரமான விஷயமாக இருந்தாலும், உடலுறவின் போது சில முகம் சுழிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது.

உடலுறவில் அதிக சுகம் கிடைக்காமல் போக என்ன காரணம்?

இதனை நாம் பெரும்பாலும் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை என்றாலும், நிச்சயம் உணர்ந்திருப்போம். இந்த உடலுறவின் போது முகம் சுழிக்கச்செய்யும் சில சம்பவங்களை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. துர்நாற்றம்

1. துர்நாற்றம்

பெண் உறுப்பு மற்றும் ஆண் உறுப்பில் இருக்கும் துர்நாற்றம் அனைவரையும் முகம்சுழிக்க செய்வதாக உள்ளது. இதனை பலர் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.

2. கண்களில் எரிச்சல்

2. கண்களில் எரிச்சல்

உடலுறவின் போது சில சொட்டுக்கள் விந்தணு கண்களில் பட்டுவிட்டாலும், கண்களில் உண்டாகும் எரிச்சலை தாங்கிக்கொள்ள முடியவே முடியாது.

3. ஆணுறையை தேடுதல்

3. ஆணுறையை தேடுதல்

முன்விளையாட்டுகளில் எல்லாம் ஈடுபட்டு முடித்துவிட்டு, இறுதியில் உடலுறவில் ஈடுபடலாம் என்றிருக்கும் போது ஆணுறை காணாமல் போய்விடும். அதை நீண்ட நேரம் தேடி எடுத்து அணிவதற்குள் போதும் போதுமென ஆகிவிடும்.

4. ஈரப்பதமின்மை

4. ஈரப்பதமின்மை

பெண் உறுப்பில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது என்பது மிகவும் கொடுமையான ஒன்று. அது உடலுறவின் போது பெண்ணுக்கு வலியை தரும். இந்த வலியால் பெண் உடலுறவை சீக்கிரமாக முடித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பாள். இதற்கு தான் உடலுறவுக்கு முன்விளையாட்டுக்கள் வேண்டும் என்பது!

5. விந்தணு

5. விந்தணு

ஒரு பெண்ணின் நடிப்புத் திறனை விந்தணுவை விழுங்குவதில் இருந்து எளிதாக கண்டு கொள்ள முடியும். சிரமப்பட்டு விந்தணுவை விழுங்குவது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Irritating things about Intercourse

Most Irritating things about Intercourse