ஆணுறுப்பின் அளவை அதிகரிக்க இந்த பழங்கள் உதவும்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

ஆண்கள் தனது ஆணுறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். ஆணுறுப்பை பெரிதாக்க அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் இருந்தாலும் ஆண்கள் இயற்கை முறையில் ஆணுறுப்பின் அளவை பெரிதாக்குவதையே விரும்புகின்றனர்.

fruits for healthier intercourse

பழங்களின் மூலம் ஆணுறுப்பை பெரிதாக்குவதால் எந்த விதமான பின் விளைவுகளும் ஏற்படுவதில்லை. மாறாக பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. இது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்கள் விரும்ப காரணம்

ஆண்கள் விரும்ப காரணம்

பொதுவாக ஆண்கள் பெரிய ஆணுறுப்பையே விரும்புகின்றனர். அதற்கான காரணம் என்னவென்றால் பெண்களை உடலுறவில் திருப்திப்படுத்துவது தான். ஆணுறுப்பின் அளவு குறைவாக இருப்பதினால் ஆண்களின் தன்னம்பிக்கை குறைகிறது.

சந்தைகளில் கிடைக்கும் மருந்துகள்

சந்தைகளில் கிடைக்கும் மருந்துகள்

ஆண்கள் தனது ஆணுறுப்பை பெரிதாக்க வேண்டும் என்று சந்தைகளில் கிடைக்கும் மருந்துகள், எண்ணெய்கள் போன்றவற்றை விளம்பரத்தின் கவர்ச்சியை கண்டு வாங்கி பயன்படுத்துவதால், பின் விளைவுகள் ஏற்பட்டு வருந்துகின்றனர்.

எலட்ரானிக் பொருட்கள்

எலட்ரானிக் பொருட்கள்

சந்தைகளில் கிடைக்கும் ஆணுறுப்பை பெரிதாக்க பயன்படும் பம்புகள் போன்ற பொருட்களை நல்ல பலன்களை தருவதில்லை. இவற்றை பயன்படுத்தி பணத்தை விரயம் செய்வதற்கு பதிலாக இயற்கை முறையை நாடுவதே சிறந்தது.

பேரிச்சை

பேரிச்சை

பேரிச்சம் பழம் உங்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆரோக்கியமான உடலுறவு என்பது ஆணுறுப்பில் மட்டும் இல்லை. விந்தணுக்களின் அளவு, தரம் மற்றும் உடலுறவு கொள்ளும் நேரம் ஆகிய அனைத்திலும் அடங்கியுள்ளது. இவை அனைத்திற்கும் இந்த பழம் உதவுகிறது.

ஆண்களின் விறைப்பு தன்மைக்கும் இது உதவுகிறது. பெண்களின் மார்பக வளர்ச்சிக்கும் இந்த பேரிச்சம் பழம் உதவியாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் ஆண்களின் இதயத்தை வலுப்படுத்துகிறது. இந்த பழம் ஆணுறுப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தில் அடங்கியுள்ள சரியான அளவு பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள சோடியம் அளவு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

குறிப்பு

குறிப்பு

இந்த இரண்டு பழங்களும் ஆணுறுப்பு வளர்ச்சியடைய மிக வேகமாக அதிகரிக்கவில்லை என்றாலும், விறைப்பு தன்மையை அதிகரிக்கும். மேலும் உடலுறவில் நீங்கள் நல்ல மாற்றத்தை உணர இது கட்டாயம் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

fruits for healthier intercourse

fruits for healthier intercourse