கருப்பை வலிமையடைய உதவும் கருஞ்சீரகத்தின் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கருஞ்சீரகம் பெண்களின் உடல் நலத்திற்கு நன்மை விளைவுக்கும் உணவுப் பொருளாகும். பொதுவாகவே, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பல பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு காரணம் அவர்களது ஹார்மோனில் உண்டாகும் மாற்றங்கள் தான். மாதவிடாய் காலம் மட்டுமின்றி, பெண்களின் கருப்பை வலு பெறவும் கருஞ்சீரகம் நல்ல பயனளிக்கிறது.

Benefits Of Black Cumin For Healthy Uterus

கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் நிறமாக வறுத்து அதைப் பொடியாக்கி, அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வுக் காணலாம். இது மட்டுமின்றி, கருஞ்சீரகம் கருப்பை பலமடையவும் நல்ல பலனளிக்கிறது.

சதகுப்பை, மரமஞ்சள், கருஞ்சீரகம் இவற்றை சம அளவு அரைத்து எடுத்துக் கொண்டு அத்துடன், பனை வெல்லத்தை ஐந்து கிராம் சேர்த்து காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் கருப்பை வலிமையடையும்.

Read more about: basics, அடிப்படை
English summary

Benefits Of Black Cumin For Healthy Uterus

Benefits Of Black Cumin For Healthy Uterus, read here in tamil.
Subscribe Newsletter