For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகளை சாதாரணமா எடுத்துக்கிட்டா உயிரே போயிடும்...

கருவுற்ற காலத்தில் நிறைய அறிகுறிகள் நமக்கு இயல்பாகவே தோன்றினாலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. யோனி பகுதி இரத்தக் கசிவு, காய்ச்சல், யோனி வழி திரவம், டயாபெட்டீஸ் போன்ற பிரச்சினைகளை கண்டு கொள்ளல

By Suganthi Rajalingam
|

இந்த கர்ப்ப கால அறிகுறிகளை எல்லாம் அலட்சியமாக விட்டு விடாதீர்கள்
கர்ப்ப காலம் என்றாலே தாயுக்கும் சேயுக்கும் சந்தோஷமான தருணங்கள் மட்டுமல்ல மிகவும் முக்கியமான காலமும் கூட. இந்த கர்ப்ப காலத்தில் கருவுற்ற பெண்ணின் ஒவ்வொரு உடல் செயல்களும் கருவில் வளரும் குழந்தைக்கு தகுந்த மாதிரி மாற்றம் பெறும்.

what are important signs in pregnancy

கால் வலி, பிடிப்பு, மலச்சிக்கல், குமட்டல், வாந்தி, மனநிலை மாறுதல், களைப்பு, சோர்வு, கை, பாதம், முழங்காலில் வீக்கம், மணிக்கட்டில் வலி, அடிவயிற்றில் வலி, முதுகுவலி போன்ற தற்காலிக கஷ்டங்களையும் அவர்கள் சந்திக்க நேரிடும். ஆனால் இந்த அறிகுறிளால் குழந்தைக்கும் தாயுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்த பிறகு இதெல்லாம் காணாமல் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Pregnancy Warning Signs That You Should Not Ignore

during pregnancy period A clear understanding of what is normal, what is unusual and what constitutes a danger sign is crucial in preventing any adverse outcomes to the expectant mother and unborn child. Vaginal Bleeding, vaginal discharge, gestation diabetes these are the symptoms don't ignore them.
Story first published: Monday, April 9, 2018, 18:36 [IST]
Desktop Bottom Promotion