Latest Updates
-
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
இந்த வாரம் இந்த 6 தேதிகளில் பிறந்தவர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு... உஷாரா இருங்க...
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும். ,வேலை தொடர்பான நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து, மனப்பான்மை எண், வாழ்க்கைப் பாதை எண் மற்றும் பிறப்பு எண் ஆகிய மூன்று எண்களையும், அதுவே பெயரிலிருந்து பெறப்படும் எண்களில் இருந்து, ஆன்மாவின் சக்தி எண் மற்றும் ஆளுமை எண் ஆகியவற்றையும் அறியலாம்.
மேலும், ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமான என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை உருவாக்கும். சரி, இப்போது 29 அக்டோபர் 2023 முதல் 04 நவம்பர் 2023 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வேலையை முழு கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்வீர்கள்.
பணிபுரிபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். தொழிலதிபர்கள் பெரும் நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. வீட்டின் சூழ்நிலையும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரமானது திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை சாதகமற்றதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம்.
இந்த வாரத்தில் சண்டைகள் மற்றும் தொந்தரவுகளை தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலைகளில் தடைகளை சந்திக்கக்கூடும். வியாபாரிகளுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். போட்டியாளர்கள் உங்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வேலையைத் தேடினால் நல்ல வேலை கிடைக்கும். சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரத்தில் யாரையாவது காதலிக்கலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரத்தில் தாம்பத்ய வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். தவறான புரிதலின் காரணமாக, வாழ்க்கைத் துணையுடனான உறவில் இடைவெளி ஏற்படலாம்.
மாணவர்களுக்கு படிப்பில் மனம் அலைபாயலாம். உங்கள் பொன்னான நேரம் தேவையற்ற விஷயங்களில் வீணாகும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காவிட்டால், இந்த வாரமானது வேலை மாற்றத்திற்கு சரியானதாக இருக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் கடினமாக இருக்கும்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒரு மாணவராக இருந்தால், இந்த வாரத்தில் கடினமாக உழைக்க வேண்டும். பணியிடத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.
பணிச்சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் செய்யும் பல சிறிய தவறுகள் உங்கள் முன்னேற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க வேண்டாம். உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பலவீனமாக உணர்வீர்கள்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் மற்றவர்கள் சொல்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டாம், மாறாக நீங்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும்.
வேலையைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் நல்ல ருங்கிணைப்பை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். காதலியின் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் திடீர் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உழைக்கும் மக்களாக இருந்தால், இந்த வாரத்தில் சிரமங்கள் அதிகரிக்கும். அலட்சியமாக இருந்து கொண்டே இருந்தால், முன்னோக்கி செல்லும் உங்கள் கனவு நிறைவேறாமல் போய்விடும்.
வியாபாரிகள் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பலவீனமான ஆரோக்கியம் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக மாறும். எனவே ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். உறவுகளில் நல்ல பரஸ்பர புரிதல் இருக்கும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கக்கு உரிய எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரத்தில் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, பிஸியாக இருப்பீர்கள்.
வாழ்க்கைத் துணைக்கு போதுமான நேரத்தை கொடுக்க முடியாமல் போகலாம். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பார்கள். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் ரொமான்டிக்காக இருக்கும். காதல் விஷயங்களிலும் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, இந்த வாரத்தில் சில நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.



Click it and Unblock the Notifications











