இப்படியெல்லாம் ஹேர்கட் பண்ண நீங்க ட்ரை பண்ணியிருக்கீங்களா? இணையத்தில் வைரலான ஹேர் ஸ்டைல்ஸ்!!

Posted By:
Subscribe to Boldsky

ஸ்டைலிஷான இன்றைய இளைஞர்கள் செய்திருக்கும் வித்யாசமான ஹேர்கட்களின் தொகுப்பு

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூரான்ஹேர் கட் :

பூரான்ஹேர் கட் :

இது முடியா இல்ல... உண்மையாவே ஒரு பூரான்

தலையில வச்சிருக்கீங்களா???

சிலந்தி ஹேர் கட் :

சிலந்தி ஹேர் கட் :

அடுத்த ஸ்பைடர் மேன் சார் தான் போல.... என்ன ஒரு நேர்த்தி மண்ட பூரா சிலந்தி வலை பின்ன உச்சி மண்டையில சிலந்தி உட்கார்ந்திருக்கு... அடடா என்ன ஒரு கலைநயம்.

தக்காளி ஹேர் கட் :

தக்காளி ஹேர் கட் :

இது நாட்டுத் தக்காளியா? பெங்களூர் தக்காளியா??? விக்கிற விலவாசிக்கு எங்கூரு பக்கம் வந்துராதப்பா!!!

கரடி ஹேர் ஸ்டைல் :

கரடி ஹேர் ஸ்டைல் :

செவத்துல ஓடுற பல்லிக்கு அலறீட்டு, மண்டை மேல கரடி உக்கார வைக்கிறது!! என்னம்மா உங்க நியாயம்?

பைன் ஆப்பிள் ஹேர் கட் :

பைன் ஆப்பிள் ஹேர் கட் :

பழம்னு நினச்சு வெட்டினா என்ன ஆகும்???

டென்னிஸ் பால் ஹேர் கட் :

டென்னிஸ் பால் ஹேர் கட் :

என்ன பாஸ் உங்க ஊர்ல ஒரு சைட் மட்டும் தான் பால் இருக்குமா? பாக்க பால் உடஞ்ச மாதிரி இருக்கா இல்லையா?? மூஞ்சிக்கும் சேத்து பெயிண்ட் அடிச்சுக்கோங்க

குருவிக்கூடு ஹேர்ஸ்டைல் :

குருவிக்கூடு ஹேர்ஸ்டைல் :

இத செஞ்சவனுக்கு கோவில் கட்டலாம். இரண்டு முட்ட பசியில இருக்குற இரண்டு பறவைங்க, சிறகு விரிச்சு பறக்க தயாரா இன்னொரு பறவ... இதுக்கு நடுவுல பறவைங்கள பயமுறத்து மெல்ல ஏறி வர்ற கரடி....யப்பா டேய் கற்பனைக்கு அளவேயில்லையா?.... ஆமா இது குருவியா? காக்காவா???

சைஸ பாத்தா குருவி மாதிரி இருக்கு கலர பாத்தா காக்கா மாதிரி இருக்கே.....

டுபாக் ஹேர் கட் :

டுபாக் ஹேர் கட் :

நிஜமாவே முடியா இல்ல ப்ரிண்ட் எடுத்து ஒட்டியிருக்கானா? ஒண்ணும் தெரிலயே

ஸ்டோன் ஹேர் கட் :

ஸ்டோன் ஹேர் கட் :

யக்கா.... வாசல்ல கோலம் போடச்சொன்னா மண்டையில போட்டிருக்க !!!

 கண் ஹேர் கட் :

கண் ஹேர் கட் :

அவங்க ஊர்காரனுக்கு மட்டும் பிங்க் கலர்ல கருவிழி இருக்கு பாரேன்!!!! ஐ லைக் திஸ் ஐ லேஷ் யா!

என்ன லுக்கு கண்ண நோண்டிப்புடுவேன்.....

 சிட்னி ஓப்ரா ஹவுஸ் ஹேர் கட் :

சிட்னி ஓப்ரா ஹவுஸ் ஹேர் கட் :

பாஸ்.. உள்ள வர டிக்கெட் இருக்கா???? கொஞ்சம் வுட்டா தஞ்சை பெரிய கோவில், தாஜ்மஹால்னு எல்லாத்தையும் மண்டைலயே கட்டிருவாங்க போலயே

ஸ்டிக் ஆஃப் ராக் கட் :

ஸ்டிக் ஆஃப் ராக் கட் :

நான் சொல்லல சார் ரொம்ப ஷார்ப்ன்னு.... அத எப்பிடி சிம்பாளிக்கா காட்றார் பாருங்க!

கிறிஸ்மஸ் ட்ரீ ஹேர் கட் :

கிறிஸ்மஸ் ட்ரீ ஹேர் கட் :

வீட்டுக்கு ஒரு செடின்னு சொன்னத தப்பா கேட்டுட்டாங்களோ???? அந்த கிஃப்ட் எல்லாம் பேனுக்கு தான...

எலி ஹேர் கட் :

எலி ஹேர் கட் :

உங்கள காப்பாத்துறேன்னு எலிய அடிக்க புடனிலயே அடிக்கபோறாங்க...

கப் கேக் ஹேர் ஸ்டைல் :

கப் கேக் ஹேர் ஸ்டைல் :

சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல. நல்லாத்தான் இருக்கு..... பசிச்சா இதையே சாப்ட்ருமோ?

ஹெலிகாப்டர் ஹேர் ஸ்டைல் :

ஹெலிகாப்டர் ஹேர் ஸ்டைல் :

உங்க ஹெலிகாப்டர் எப்ப மேடம் லேண்ட் ஆகும்?

ஃபேஸ் ஹேர் ஸ்டைல் :

ஃபேஸ் ஹேர் ஸ்டைல் :

ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா... ஒரு உண்மைய ! மறைக்க என்ன பாடு பட வேண்டியதா இருக்கு...

பார் கோட் ஹேர்ஸ்டைல் :

பார் கோட் ஹேர்ஸ்டைல் :

பீ...கேர் ஃபுல் இருக்குற நாலையும் பார் கோடுன்ன்னு நினச்சு தேச்சு எடுத்துற போறாய்ங்க!!

வால்வொரின் ஹேர்ஸ்டைல் :

வால்வொரின் ஹேர்ஸ்டைல் :

அந்த நிலாவத்தான் கையில புடிச்சேன்...ன்ன்னு ரொமாண்டிக் லுக் விடுறாரே... அடுத்த பாரதிராஜா ஹீரோ நீ தான்!.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: beauty hairstyle insync
English summary

funny hair styles

Craziest and creative hair styles
Story first published: Tuesday, July 25, 2017, 13:32 [IST]