For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரப்படி பார்த்தால் சூரியன், சுக்கிரன், புதன் துலாம் ராசியிலும் கன்னி ராசியில் செவ்வாய் மிதுனம் ராசியில் ராகு, விருச்சிக ராசியில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் ச

|

சந்திரன் இந்த வாரம் கடகம், சிம்மம், கன்னி, துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். இந்த வாரம் தனுசு ராசிக்கரர்கள் அக்டோபர் 21 காலை11.40 முதல் அக்டோபர் 23 பிற்பகல் 03.12 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

Weekly Horoscope 21st October To 27th October

மகரம் ராசிக்காரர்கள் அக்டோபர் 23 பிற்பகல் 03.12 முதல் அக்டோபர் 25 மாலை 4.23 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. கும்பம் ராசிக்காரர்கள் அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

நல்லகாரியத்திற்காக திட்டமிடுபவர்கள் பணத்தை முதலீடு செய்யவும் திட்டமிடுபவர்கள் இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope 21st October To 27th October

In this article we are discussing about this weekly horoscope 21st october to 27th october. Know your future in this week.
Story first published: Monday, October 21, 2019, 17:29 [IST]
Desktop Bottom Promotion