For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிணத்தை துண்டு துண்டாக வெட்டி கழுகுகளுக்கு உணவாக்கும் இறுதி சடங்கு... உலகின் மோசமான இறுதி சடங்குகள்!

கலாச்சாரங்கள் என்பது வாழும் போது மட்டும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப மாறுவதில்லை, இறந்ததற்கு பிறகும் கூட பல மாறுபடும். மரணத்திற்குப் பிறகான பின்விளைவுகள், உலகெங்கிலும் தனித்துவமான வடிவங்களைக் கொண்டுள்ளன.

|

உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை மாறாத, மாற்ற முடியாத ஒரு விஷயம் என்னவெனில் அது உயிர்களின் மரணம்தான். மரணத்தை தவிர்ப்பது என்பது எவராலும் முடியாத காரியமாகும். நேசிப்பவரின் மரணத்தின் செய்தி ஒவ்வொரு நபரையும் வித்தியாசமாகத் தாக்கும். மரணத்திற்கு பிறகு அவர் சார்ந்தவர்களின் வாழ்க்கை பல மாற்றங்களை சந்திக்கும்.

Unique Burial Rituals Across the World

கலாச்சாரங்கள் என்பது வாழும் போது மட்டும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப மாறுவதில்லை, இறந்ததற்கு பிறகும் கூட பல மாறுபடும். மரணத்திற்குப் பிறகான பின்விளைவுகள், உலகெங்கிலும் தனித்துவமான வடிவங்களைக் கொண்டுள்ளன. ஏனெனில் கலாச்சாரங்கள் வாழ்க்கையை கொண்டாடுகின்றன, மேலும் தனிநபர்களின் மரணத்தை அவர்களின் கலாச்சாரங்கள் தனித்துவமான வழிகளில் மதிக்கின்றன. இந்த பதிவில் உலகெங்கிலும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் வித்தியாசமான முறைகள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unique Burial Rituals Across the World

Read to know about some unique burial rituals across the world.
Story first published: Tuesday, November 10, 2020, 11:30 [IST]
Desktop Bottom Promotion