For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 5 ராசிக்காரங்க மட்டும் உங்களுக்கு கணவன் & மனைவியா வந்தா? நீங்க பார்ட்டிக்கு போகவே முடியாதாம்!

அதிகப்படியான இரத்த சர்க்கரை நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதால், நீரிழிவு நரம்பியல் நோயின் விளைவாக நான்கு உணர்வுகள் உள்ளன. அவை, கூச்ச உணர்வு, உணர்வின்மை, எரிதல் மற்றும் வலி ஆகியவை.

|

இன்றைய நவீன உலகில் பார்ட்டி என்பது நவீன கலாச்சாரமாக மாறி வருகிறது. எந்த நிகழ்ச்சி அல்லது விசேஷங்கள் வீட்டில் நடந்தாலும், அவை பார்ட்டியாக நடத்தப்படும் கலாச்சாரம் நம்மிடையே உருவாகியுள்ளது. காதை கிழிக்கும் சத்தத்துடன் இசை அல்லது பாடலோடு எல்லாரும் நடனமாடுவதை பார்ட்டி என்கிறார்கள். இன்று பார்ட்டி இல்லாத நிகழச்சிகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு பார்ட்டி, மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைந்துவிட்டது. பிறந்தநாள் முதல் திருமணம் வரை எல்லா நிகழ்வுகளுக்கும் பார்ட்டி நடத்தப்படுகிறது. பார்ட்டியில் பல்வேறு மக்களிடம் பழகுவதை பலர் விரும்புபவர்கள்.

These zodiac signs hate partying in tamil

வெவ்வேறு கஃபேக்கள், கிளப்கள் மற்றும் ஹவுஸ் பார்ட்டிகள் போன்றவற்றை விரும்புபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் சிலர் தங்கள் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து அதை வெறுக்கிறார்கள். பார்ட்டியை வெறுக்கும் ராசி அறிகுறிகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These zodiac signs hate partying in tamil

Here we are talking about these zodiac signs hate partying in tamil.
Story first published: Tuesday, January 31, 2023, 16:15 [IST]
Desktop Bottom Promotion