Latest Updates
-
தீபாவளிக்கு முன் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்! -
சூரியன் ஸ்வாதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஸ்கூலுக்கு ஒருவாட்டி இப்படி குஸ்கா செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
மீந்து போன சாதத்தை வைச்சு இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
Hair Care: இந்திய ராணிகள் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க பின்பற்றிய எளிய வழிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அனைவரின் மீதும் உண்மையான அக்கறை காட்டும் அன்பானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க சருமத்தில் அசிங்கமா தோல் உரியுதா? அப்ப இந்த நேச்சுரல் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
பூச்சி மற்றும் வண்டுகள் அரிசியை நெருங்கவே கூடாதா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை அரிசியில் போட்டு வையுங்க -
அக்டோபர் 30-ல் அஸ்தமிக்கும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்...
இந்த 4 ராசிக்காரங்க தான் வாழ்வில் நிறைய செல்வத்தையும், புகழையும் சம்பாதிப்பாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவரது எதிர்காலம் மற்றும் குணாதிசயங்கள் கூட ராசிகளின் அடிப்படையில் பெறப்படுகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது, வாழ்க்கையில் ஏராளமான செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கும் ராசிக்காரர்களைப் பற்றி தான்.
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுகின்றன. அப்படி ராசிக்குரிய கிரகங்கள் அந்த ராசியில் முழு விளைவைக் கொண்டுள்ளன. ஒருவரது எதிர்காலம் மற்றும் குணாதிசயங்கள் கூட ராசிகளின் அடிப்படையில் பெறப்படுகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது, வாழ்க்கையில் ஏராளமான செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கும் ராசிக்காரர்களைப் பற்றி தான்.

இப்படி சில ராசிக்காரர்கள் செல்வத்தையும், புகழையும் அதிகம் சம்பாதிப்பதற்கு புதன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களின் கருணை பார்வை விழுவது தான். மேலும் இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையிலும் பின்தங்கியதில்லை. இப்போது எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காண்போம்.

மிதுனம்
ஜோதிடத்தின் படி, மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால் இந்த ராசியின் மீது புதன் ஒரு சிறப்பான விளைவைக் கொண்டுள்ளது. அதனால் தான் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கிறார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். அதோடு இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் செய்யும் எந்த வேலையிலும் வெற்றியை அடைவார்கள்.

கன்னி
ஜோதிடத்தின் படி, கன்னி ராசியின் அதிபதி புதன். எனவே தான் கன்னி ராசிக்காரர்களின் மீது புதனுக்கு தனிப்பாசம் உண்டு. இந்த ராசிக்காரர்கள் எந்த துறையிலும் வெற்றியை அடைவதற்கு இதுவும் ஓர் காரணம். இதனால் தான் இவர்கள் நிறைய புகழையும் செல்வத்தையும் சம்பாதிக்கிறார்கள். செய்யும் வேலை/தொழிலில் வெற்றி பெறுவதற்கு இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பு தான் காரணம். மொத்தத்தில் கன்னி ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

மகரம்
ஜோதிடத்தின் படி, மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளைப் பெற்றவர்கள். அதோடு இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். வாழ்க்கையில் நிறைய புகழையும், செல்வத்தையும் சம்பாதிப்பதற்கு இவர்களின் இந்த குணமும் ஓர் முக்கிய காரணம். சனி பகவானின் அருளால், இந்த ராசிக்காரர்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெறுகிறார்கள்.

கும்பம்
ஜோதிடத்தின் படி, கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். எனவே தான் இந்த ராசிக்காரர்களிடம் சனி பகவான் கனிவாக இருக்கிறார். வாழ்வில் இந்த ராசிக்காரர்கள் வெற்றியைப் பெறுவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.



Click it and Unblock the Notifications
