For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகரம் செல்லும் சனி பகவானால் 12 ராசிக்காரர்களும் என்னென்ன பலனைப் பெறப் போகிறார்கள் தெரியுமா?

செப்டம்பர் 29, 2020 செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணிக்கு சனி பகவான் மகரத்திற்கு சென்று நேர்கோட்டில் பயணிக்கப் போகிறார். இந்த காலக்கட்டத்தில், இதுவரை கஷ்டப்பட்டவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.

|

அக்டோபர் மாதம் பல ராசிக்காரர்களுக்கு ஒரு அற்புதமான மாதமாக இருக்கப் போகிறது. ஏனெனில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவானின் சுற்றுப்பாதை செப்டம்பர் 29 அன்று மாறப் போகிறது. மே 11 ஆம் தேதி முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை, 140 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரித்த ஆயுள் காரகனான சனி பகவான், செப்டம்பர் 29 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். அதாவது தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு வந்து மீண்டும் நேர் பாதையில் பயணிக்கப் போகிறார்.

Shani Transit in September 2020: Shani Margi in Capricorn on Sep 29 Effects on All Zodiac Signs in Tamil

செப்டம்பர் 29, 2020 செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணிக்கு சனி பகவான் மகரத்திற்கு சென்று நேர்கோட்டில் பயணிக்கப் போகிறார். இந்த காலக்கட்டத்தில், இதுவரை கஷ்டப்பட்டவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். வேத ஜோதிடத்தில் சனி பகவானின் மாற்றம் மிக முக்கியமான ஒன்றாகும்.

இப்போது செப்டம்பர் 29 அன்று வக்ர நிவர்த்தி பெறும் சனிபகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்னப் பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். முதலில் மிகவும் அற்புதமாக இருக்கப் போகும், எதிலும் வெற்றி காணப் போகும் 5 ராசிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shani Transit in September 2020: Shani Margi in Capricorn on Sep 29 Effects on All Zodiac Signs in Tamil

Saturn Transit September 2020 effects: Saturn changing Margi in September 29. Check out the effects on all zodiac signs in tamil.
Desktop Bottom Promotion