For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Kadagam sani peyarchi palangal 2023: சனிப்பெயர்ச்சி கடக ராசிக்காரர்களை எப்படி பாதிக்கப்போகுது தெரியுமா?

2023-ல் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது. அந்த வகையில் இந்த சனிப்பெயர்ச்சி கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

|
Sani Peyarchi Palan 2023 -2025 : Kadaga sani peyarchi palangal in Tamil

2023-ல் நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது. அந்த வகையில் இந்த சனிப்பெயர்ச்சி கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. கடக ராசிக்காரர்களுக்கு, சனிப்பெயர்ச்சி உங்கள் சந்திரன் ராசியிலிருந்து 8வது வீடான கும்பத்தில் இருக்கும். இந்த பெயர்ச்சி ஜனவரி 17, 2023 அன்று நடக்கும், மேலும் இது மார்ச் 31, 2025 வரை கும்ப ராசியில் இருக்கும். சனி உங்கள் சந்திரன் ராசியிலிருந்து 7 ஆம் வீட்டையும் 8 ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார். சனிப்பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sani Peyarchi Palan 2023 -2025 : Kadaga sani peyarchi palangal in Tamil

Sani Peyarchi palan 2023 -2025 : Kadaga rasi sani peyarchi palan Tamil : Know Shani Transit in Aquarius effects on Cancer Zodiac Signs in Tamil.
Story first published: Saturday, November 26, 2022, 14:10 [IST]
Desktop Bottom Promotion