For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிலாவில் இரண்டாவதாக கால் வைத்த மனிதர் யார்? அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

பஸ் ஆல்ட்ரின் நிலாவில் இரண்டாவதாக கால் வைத்த மனிதர். துரதிர்ஷ்டவசமாக வெகுசிலருக்கு மட்டுமே அவரை யார் என்று தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

|

நம்மில் பலருக்கும் பஸ் ஆல்ட்ரின் என்றால் யார் என்றே தெரியாது. ஆனால் நீல் ஆம்ஸ்ட்ராங் யார் என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவோம் அவர்தான் நிலாவில் கால் வைத்த முதல் மனிதர் என்று. பஸ் ஆல்ட்ரின் நிலாவில் இரண்டாவதாக கால் வைத்த மனிதர். துரதிர்ஷ்டவசமாக வெகுசிலருக்கு மட்டுமே அவரை யார் என்று தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

Interesting Facts About Buzz Aldrin in Tamil

1969 இல் அப்பல்லோ 11 இல் நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்த விண்வெளி வீரர் Buzz Aldrin தான் நிலாவில் நடந்த இரண்டாவது மனிதர். நியூஜெர்சியில் சாதாரணமாக தொடங்கிய அவரது பயணம் எப்படி நிலா வரை சென்றது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும். இந்த பதிவில் Buzz Aldrin பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Buzz Aldrin in Tamil

Find out the interesting facts about legendary astronaut Buzz Aldrin.
Desktop Bottom Promotion