For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர் வெண்டல் ராட்ரிக்ஸ் காலமானார்!

ஃபேஷன் துறையில் மிகவும் பிரபலமான ஓர் ஆடை வடிவமைப்பாளர் தான் வெண்டர் ராட்ரிக்ஸ். 59 வயதான வெண்டல் ராட்ரிக்ஸ் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி கோவாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

|

ஃபேஷன் துறையில் மிகவும் பிரபலமான ஓர் ஆடை வடிவமைப்பாளர் தான் வெண்டர் ராட்ரிக்ஸ். 59 வயதான வெண்டல் ராட்ரிக்ஸ் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி கோவாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவர் பல பிரபலமான நட்சத்திரங்களுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார். இவரது திடீர் இழப்பு பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல திரைப் பிரபலங்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Fashion Designer Wendell Rodricks Passes Away At His Home In Goa

வெண்டல் ராட்ரிக்ஸ் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவஸ்தைப்பட்டு வந்துள்ளதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நேற்று மாலை திடீர் மாரடைப்பால், உலகில் இருந்து விடைபெற்றுவிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fashion Designer Wendell Rodricks Passes Away At His Home In Goa

Fashion designer Wendell Rodricks passed away at his Goa home on 12th February, 2020. The Padma Shri awardee designer was born on 28th May,1960 and had a flourishing career as a fashion designer.
Story first published: Thursday, February 13, 2020, 14:23 [IST]
Desktop Bottom Promotion