For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவுக்கு அடிமையாக இருந்த அரசர்கள் யார் தெரியுமா? இவர் 18,000 பெண்களுடன் உடலுறவு வைச்சவராம்...!

|

நாம் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் பார்த்த வரலாறு என்பது அதிகாரத்திற்காக நடத்தப்பட்ட போர்கள், சர்வாதிகாரத்தை எதிர்த்து நடத்தப்பட்ட புரட்சிகள், வரலாற்றை மாற்றிய கண்டுபிடிப்புகள் மற்றும் மாவீரர்களின் வாழ்க்கை சம்பவங்கள்தான். ஆனால் வரலாற்றில் மாபெரும் ஆளுமையாக உருவகப்படுத்தப்பட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நாம் அறிய வாய்ப்பில்லை, எந்த புத்தகமும் அதனை தெரிவிப்பதும் இல்லை.

Crazy Kings Who Are Addicted to Sex in History

வரலாற்றில் சில ஆட்சியாளர்கள் பாலியல் ஆர்வத்தில் கட்டுப்பாடற்றவர்களாகவும், அதீத ஆர்வம் கொண்டவர்களாகவும் வாழ்ந்துள்ளார்கள். பெரும்பாலான புகழ் பெற்ற ஆட்சியாளர்களின் முடிவிற்கே அவர்களின் பாலியல் வெறிதான் காரணாமாக இருந்துள்ளது. இந்த பதிவில் பாலியல் அடிமையாக இருந்த வரலாற்றின் புகழ் பெற்ற ஆட்சியாளர்கள் யாரென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Crazy Kings Who Are Addicted to Sex in History in Tamil

Read to know about the crazy kings who are addicted to sex in history.
Desktop Bottom Promotion