For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணுறுப்பு கடவுளை முகத்தை மறைத்து கொண்டு வழிபட்ட பெண்கள்... உலகின் விசித்திரமான கடவுள்களை பாருங்கள்..

மானுடவியல் அல்லது வரலாற்றில் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால், இன்னும் வழிபடப்படாத அல்லது கடந்த காலங்களில் வழிபடப்பட்ட ஏராளமான அசாதாரண கடவுள்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

|

கடவுள் நம்பிக்கை என்பது உலகம் தோன்றிய காலம் முதலே இருக்கிறது. உலகம் முழுவதும் அவரவர் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப மக்கள் பல கடவுள்களை வசித்து வருகின்றனர். கடவுள் என்பவர் மனிதர்களால் செய்ய முடியாத அற்புதங்களை செய்து மனிதர்களின் வாழ்வை நல்வழி படுத்துபவர் என்றுதான் அனைத்து மதங்களும் பொதுவாக கூறுகிறது.

Crazy Gods Around The World

இந்தியாவில்தான் வித்தியாசமான கடவுள்களை நாம் வணங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மானுடவியல் அல்லது வரலாற்றில் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்தால், இன்னும் வழிபடப்படாத அல்லது கடந்த காலங்களில் வழிபடப்பட்ட ஏராளமான அசாதாரண கடவுள்களை நாம் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றில் வழிபடப்பட்ட விசித்திரமான, வேடிக்கையான கடவுள்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Crazy Gods Around The World

Here is the list of crazy gods and deities from around the world
Desktop Bottom Promotion