இந்த 2019 இல் தன் காதலை கண்டுபிடிக்கப் போகும் 5 அதிர்ஷ்டசாலி ராசிகள் எது தெரியுமா?

By Mahi Bala
Subscribe to Boldsky

இந்த ஐந்து லக்கி Zodiac குறியீடுகள் 2019 -ல் தங்கள் காதலைக் கண்டுபிடிக்கும்:

ஆம். உண்மைதாங்க. 2019 இன் அருமையான நாட்கள் நமக்கு அற்புதமானவை.

lucky zodiac signs

இந்த வருடத்தின் காதல் இரவுகள் அதிக எதிர்பார்ப்புகளை நம்மில் வளர்க்கும். இந்த ஆண்டில் அவர்களின் காதலை அதிக அளவில் பெரும் ஐந்து அதிர்ஷ்டசாலி இராசி அறிகுறிகள் கீழே உள்ளன, ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களும் தான் இந்த 2019 ஆம் ஆண்டில் தன்னுடைய புதிய காதலனையோ அல்லது காதலியையோ கண்டுபிடிக்கப் போகிறார்கள். அதன்மூலம் அவர்களுடைய வாழ்க்கையின் சுவாரஸ்யமும் கூடப் போகிறது. அது பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரிஷபம்

ரிஷபம்

நீங்கள் ஏற்கனவே காதலில் இருந்தால், உங்கள் காதல் வாழ்க்கை இன்னும் பலனளிக்கும் மற்றும் 2019-ல் சில அற்புதமான கட்டங்களை நோக்கி நகர்வதைக் காண்பீர்கள். காட்டுத்தனமான உணர்வு மற்றும் மிக அதிகமான உற்சாகம் உங்களின் இந்த ஆண்டை வழி நடத்தும். நீங்கள் இந்த ஆண்டு யாரோ ஒரு சிறப்பு மிக்க நபரோடு சிறந்த தருணங்களைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் இணக்கமான இராசி அடையாளம் கடகம் ஆகும். ஒரு அக்வாரிஸ் (கும்பம்) கூட்டாளியை ஒருபோதும் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

MOST READ: உங்க ராசிக்கு இன்னைக்கு என்ன கலர் டிரஸ் போட்டா அதிர்ஷ்டம்னு தெரியுமா? மறக்காம போடுங்க...

மிதுனம்

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்கள் தொழில்முறை வட்டாரங்களில் தங்கள் புதிய காதலை 2019- ஆம் ஆண்டில் கண்டுபிடிப்பார்கள். இந்த ஆண்டு அவர்களின் காதலை அடையாளம் காண அவர்கள் முடிவு செய்தால், இதே அறிகுறிகளுடன் உங்களுடன் மிகவும் இணக்கமாக இருக்க வாய்ப்புள்ள மீன இராசியில் இருந்து ஒரு பங்குதாரரைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. கடக ராசிக்காரருடன் காதல் தொடர்பாக ஒருபோதும் செல்ல வேண்டாம்.

MOST READ: வீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி வந்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

கன்னி

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் 2019 -ம் ஆண்டில் தங்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். ஏற்கனவே காதல் உள்ளவர்கள் இந்த ஆண்டு மிகவும் உற்சாகம் மற்றும் அவர்களின் பங்குதாரர்களின் உறவுத் தொடர்பைக் கண்டுபிடிப்பீர்கள். காதலைத் தேடுபவர்கள் என்றால், அவர்கள் இந்த ஆண்டு தங்கள் காதல் வாழ்க்கைப் பங்குதாரரை பெரும்பாலும் கண்டுபிடிப்பார்கள். நீங்கள் ஒரு லியோ (சிம்மம்) பங்குதாரரைக் கண்டுபிடிக்க முடிந்தால், நீங்கள் மிக அதிர்ஷ்டசாலி. மேஷம் ராசியிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

ஸ்கார்பியோ ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இந்த ஆண்டு மறக்கமுடியாத தருணங்களால் நிரப்பப்படும். அவர்கள் நீண்ட காலமாக காத்துக்கொண்டிருந்த காதல் துணையைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளைப் பெரும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். காதல் வரும்போது, ​​மகர ராசித் துணையைத் தேர்ந்தெடுக்கவும். உறவு சில கட்டத்தில் உடைந்து போகும் என்பதால் மேஷ ராசியில் இருந்து ஒரு நபரைத் தேர்தெடுக்க வேண்டாம்.

MOST READ: 16 வருஷமா ஏ.ஆர்.ரகுமானோடு சேர்ந்து தன் பிறந்தநாளை கொண்டாடும் மற்றொரு நபர் யார் தெரியுமா?

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இந்த ஆண்டு ஒரு கூர்மையான நல்ல திருப்பத்தை எதிர் கொள்ளும். 2019-ல் அவர்கள் தங்கள் இதயத்தில் இருந்து தீவிரமாக நேசிக்கிற ஒருவருக்கு தங்கள் இதயத்தைத் திறக்க தைரியம் கொள்கிறார்கள். நீங்கள் ஒரு புதிய அன்பைக் கண்டுபிடித்திருந்தால், ஒரு (விருச்சிக ராசிக்கு) ஸ்கார்பியோவிற்குப் பிறந்தவருடன் சேருங்கள். ஒரு தனுசு இணையுடன் சேர ஒருபோதும் முயற்சிக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    these five lucky zodiac signs will find love in this year

    here we are talking about these five lucky zodiacsigns will find love in this year of 2019.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more