Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்கள் ராசிக்கு தினமும் சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் எது? இதோ இதுதான்...
உங்களுடைய ராசிகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் ஒற்றை வரியில் சொல்லக்கூடிய மந்திரங்கள் என்ன என்பதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். அது பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.
ஜோதிடம், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கை இருக்கின்றவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதை விடவும் அவரவர் ராசிகளுக்கு ஏற்ற வகையிலான மந்திரங்களை தினமும் உச்சரித்து வழிபடுவது தான் சிறந்த பலன்களைத் தருவதாக இருக்கும்.

அப்படி தனித்தனியே மந்திரங்களை மனப்பாடம் செய்வது கடினமானதாக இருக்கும் என்றால் ஒவ்வொரு ராசிக்கும் ஒற்றை வரியில் சொல்லி அத்தனை நன்மைகளையும் பெறும் வகையிலான மந்திரங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.
ஓம் ஐம் க்லீம் சௌம்

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.
ஓம் க்லீம் ஐம் சௌம்

கடகம்
கடக ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்
ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்
ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்
ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்
ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம்
மகர ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்
ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம்
மீன ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்
ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்



Click it and Unblock the Notifications
