Latest Updates
-
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன?
அடிப்பாவி!... பணத்துக்காக தான் பயன்படுத்திய உள்ளாடைகளை ஆண்களிடம் விற்று காசாக்கிய பெண்
ஒரு பெண் தனக்கு பணம் தேவைப்படுவதால் தான் ஏற்கனவே பயன்படுத்திய உள்ளாடைகளை ஏலம் விட்டு விற்று பணம் சேமித்திருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம். அப்படி அந்த பெண் என்ன தான் செய்தாள் என்பது பற்றிய தொகுப்ப
வர வர எதையெல்லாம் விக்கனும்ங்கிற விவஸ்தையே இல்லாமல் போச்சு, அப்படி இந்த பொண்ணு என்ன செய்ஞ்சதுனு தெரியுமா? இந்த நவீன காலத்தில் நிறைய பணங்களை சம்பாதிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக இருந்து வருகிறது. அதற்காக அவர்கள் என்ன வேணா செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

மக்களின் கவனம் அவர்கள் மீது பட எந்த வேலையிலும் ஈடுபடுகிறார்கள். நிறைய பெண்கள் ஆன்லைனில் தாங்கள் உபயோகித்த பொருட்களை விற்றல் போன்ற விநோநமான செயல்களைக் கூட அவர்கள் செய்ய முயலுகிறார்கள். அப்படி ஒரு பெண் செய்த காரியத்தை பாருங்க. தான் உபயோகித்த உள் ஆடைகளை ஆன்லைனில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சுலபமாக சம்பாதிக்கும் வழி
21 வயதான அந்த இளம் பெண் உள்ளாடைகள் விற்பனை மூலம் மாதத்திற்கு 1700 டாலர்களை சம்பாதித்து எல்லோர் பார்வையையும் தன் மீது திருப்பி உள்ளார். அவர் தன்னுடைய பட்டப் படிப்பை முடித்த உடன் கூடுதல் வருமானம் கிடைக்க நிறைய உள்ளாடைகளை வாங்கிக் கொண்டு வந்து விற்க தொடங்கி விட்டார். ஜோடி ஒன்றுக்கு சுமார் 120 டாலர் வரை விற்கிறாரராம்.

அணிந்ததற்கு ஏற்ப விலையேற்றம்
அந்த உள்ளாடைகளை அவர் எவ்வளவு நேரம் அணிகிறாரோ அதற்கேற்ப விலையும் கூடுதல் என்கிறார் அவர். இப்படி தான் அணிந்து விற்கப்படும் உள்ளாடைகளுக்கு 37.87 டாலர் கூடுதல் என்றும் கூறுகிறார்.

அழகான புகைப்படங்கள் மூலம் விற்பனை
வாங்குபவர்களுக்கு ஏதுவாக அந்த உள்ளாடைகளை அணிந்த ஸ்டில்களையும் ஆன்லைனில் போட்டு கலக்கி வருகிறார். இப்படி வாடிக்கையாளர்கள் படத்தை பார்த்து வாங்க வேண்டும் என்றால் அதற்கு இன்னும் தனி ரேட்டாம். இது மட்டுமல்லாமல் வெப்கேம் கேர்ள் ஆக பணியாற்றி கூட இந்த உள்ளாடைகளை இணைய வழிகளில் விற்றுக் கொண்டு வருகிறாராம்.

இந்த வியாபாரத்தில் லாபம்
இந்த வியாபாரத்தில் லாபம் என்பது அதிகமாகவே வருகிறது. மக்களும் இந்த மாதிரியான அழுக்கு உள்ளாடைகளை வாங்க விரும்புகிறார்கள். குறிப்பாக ஆண்கள் போட்டி போடுகிறார்கள் என்கிறார் அவர்.

கூடுதல் சேவை
அந்த பெண் தன்னுடைய நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு சில கூடுதல் சலுகைகளையும் செய்து வருகிறார். அந்த உள்ளாடைகளில் 15 நிமிடம் தன்னுடைய அக்குள் வாசனையை ஏற்படுத்தி கொடுப்பதற்கு என 500 ரூபாய் அதிகமாக வாங்குகிறார். இதையும் மக்கள் வாங்கித் தான் வருகிறார்கள்.
காலம் கழி காலம் ஆகிவிட்டது போங்க. பணம் சம்பாதிக்க இப்படியும் செய்வாங்களா? அவங்கள சொல்ல கூடாது வாங்குற மக்கள சொல்லணும்.



Click it and Unblock the Notifications
