For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் சின்ன பாவங்களுக்கு கூட நரகத்தில் கொடுக்கப்படும் கொடூரமான தண்டனைகள் என்ன தெரியுமா?

பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் பற்றிய புத்தகம்தான் கருட புராணம் ஆகும்.

|

இந்த பூமியில் நாளுக்கு நாள் மனிதர்கள் செய்யும் பாவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மரணம் பற்றியோ அதற்கு பிறகான தண்டனைகள் பற்றிய பயமோ இல்லாமல் பாவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. பாவம் செய்தால் நரகம் என்று தெரிந்தவர்களுக்கு அங்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றி தெரியவில்லை.

Punishments for our sins says in garuda purana

இந்து மதத்தில் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகம் உள்ளது. பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் பற்றிய புத்தகம்தான் கருட புராணம் ஆகும். உங்கள் பாவத்திற்கு நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் என்னவென்று தெரிந்தாலே இங்கு பாவங்கள் குறைந்துவிடும். இந்த பதிவில் நரகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Punishments for our sins says in garuda purana

Sinners are sent to the Various Narakas by Yamadharma according to their nature and seriousness of their Sins.
Story first published: Thursday, June 6, 2019, 16:30 [IST]
Desktop Bottom Promotion