Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இப்படியும் ஊருக்குள்ள ஒரு மனுஷன் சுத்திட்டு இருக்காப்புல... # Funny Photos
இப்படியும் ஊருக்குள்ள ஒரு மனுஷன் சுத்திட்டு இருக்காப்புல... # Funny Photos
லிலிவிஹ்லன் ஒரு புகைப்படக் கலைஞர். இவர் தன்னையும், தன்னை சுற்றி இருக்கும் இடம் மற்றும் பொருட்களை தனது ஐ-போனில் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஆனால், லிலிவிஹலனின் தனித்தன்மையே, தான் எடுக்கும் படங்களில், மிகையானத் தன்மையை சேர்ப்பது தான். இதன் மூலமாக, உலகம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற தனது கண்ணோட்டத்தை பதிவு செய்து வருகிறார் லிலிவிஹலன்.
தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் இத்தகைய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் லிலிவிஹலன். அவற்றில் சிலவனவற்றை இந்த தொகுப்பில் காணலாம்...

#1
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
தன்னம்பிக்கை இருக்குற / இல்லாத மனிதர பார்த்திருப்போம்.. ஆனா, கையே மனிதரா இருக்குற மனிதர் இவரா தான் இருக்க முடியும்.

#2
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
இந்த படத்தை பார்த்தவுடன், பிட்சா, கை முறுக்கு நினைவுக்கு வந்தால், நீயும் என் இனமடா....

#3
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
சட்டைக்குள்ள, சட்டை இருக்குற மாதிரி தன்னம்பிக்கை போஸ்ல ஒரு தன்னம்பிக்கை..

#4
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
தம்ப்நெயில் சைஸ்ல பார்க்கும் போது டெர்ரா இருந்துச்சு...கிட்டக்க, வரவரவர காணாம போயிடுச்சு....

#5
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
அண்ணாச்சி! நல்லா தான் யோயசிக்கிறீங்க... நல்ல எடித்ஸ்....

#6
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
இவரு பிற உயிரினம், செலபிரிட்டி மட்டும் என்றில்லாமல் தன்னை தானே கலாய்த்து கொள்வதிலும் வல்லவர்.

#7
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
லைட்டா பார்த்தா ஏதோ மர்டர் சீன் நட்குறு மாதிரி தான் இருக்கும். ஆனா, இது ஒரு எபெப்ட்.

#8
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
மனுஷன் சின்ன குழந்தைய கூட விட்டு வைக்கல பாருங்களேன்.

#9
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
ஒரு வேல மஜா மரணக் குடிமகன்களுக்கு இப்படி தான் ஒரு ஃபுல் சரக்கு பாட்டில் பார்த்ததுமே கண்ணு நாலு பக்கமும் தெறிக்குது.

#10
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
இப்படி ஒரு ஸ்விம்மிங் பூல் இருந்தா... அதுக்குன்னு இப்படி நடு ரோட்ல எல்லாம் ஆவாது...

#11
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
அதாகப்பட்டது, பிரேக்-அப் ஆன பிறகு பசங்க நெஞ்சு இப்படி தான் சிதறி கிடைக்குமாம்....

#12
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
சொர்க்கம்னா என்னண்ணா.... இதோ! இது தான்...

#13
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
குட், குட்.... சிம்பிள் ஆனா, கியூட்....

#14
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
பஞ்ச தந்திரம் படத்துல எவ்வளோ பெரிய மாத்திரைனு தேவயானி சொல்ற மாதிரி, இது எவ்வளோ பெரிய வாயி... உள்ளக்குள்ள ஒரு அலமாரியே அடுக்கி வைக்கலாம் போல...

#15
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram
நம்மாலே நாமே செதுக்குற மாதிரி, அவர, அவரே வரைஞ்சிக்கிட்ட மாதிரி...

#16
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram

#17
Image Source and Courtesy: ᴾᴱᵀᴱᴿ ᵂᴵᴴᴸᴮᴼᴿᴳ lillwihlen/ Instagram

Click it and Unblock the Notifications