Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த மந்திரத்தோட பவர் தெரியுமா உங்களுக்கு? இப்பவாச்சும் தெரிஞ்சு நடந்துக்கோங்க...
வேத மந்திரங்கள் இந்துக்களின் புனிதமான ஒன்றாகும். கடவுளை நோக்கி பல ஆண்டுகளாக இது ஜெபிக்கப்பட்டு வருகிறது.வேத மந்திரம் நமது உடலுக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். இது உலகளாவிய பயனாக கருதப்படுகிறது. இந்
மன அழுத்தம் ஒன்றே போதும் எல்லா நோய் களையும் கஷ்டங்களையும் கொண்டு வந்து விடும். இந்த நவீன காலத்தில் எல்லாரும் சந்திக்கும் பெரிய பிரச்சினை இந்த மன அழுத்தம்.இரவில் இருந்து பகல் வரை நம் மனது எதையோ போட்டு யோசித்து கொண்டே இருக்கும்.

இது பெரியவர்களை மட்டும் பாதிப்பதில்லை. குழந்தைகள் கூட இந்த மன அழுத்தத்தால் பாதிப்படைகின்றனர். பள்ளியில் ஏற்படும் கஷ்டங்கள், குடும்ப நிலை இது போன்ற மன அழுத்தம் அவர்களையும் ஆட்டி வைக்கிறது.

மந்திர சக்தி
ஆனால் பிரச்சினை இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். பிரச்சினையை அவ்வளவு சுலபமாக தீர்க்க முடியாது. ஆனால் பிரச்சினையிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும். உங்களுடைய அமைதியான போக்கும், தெளிவான சிந்தனை மட்டுமே பிரச்சினைக்கு சிறந்த தீர்வு.

மந்திரங்கள் என்றால் என்ன?
வேத மந்திரங்கள் இந்துக்களின் புனிதமான ஒன்றாகும். கடவுளை நோக்கி பல ஆண்டுகளாக இது ஜெபிக்கப்பட்டு வருகிறது. வேத மந்திரங்கள் நம் மனதில் ஒரு ஆன்மீக பாதையை திறக்க வழிவகுக்கும்.

வேத மந்திரங்களின் பயன்கள்
வேத மந்திரம் நமது உடலுக்கு நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். இது உலகளாவிய பயனாக கருதப்படுகிறது. இந்த வேத மந்திரங்கள் இந்தியாவில் மட்டும் பிரசிதி பெற்று விளங்கவில்லை. உலக நாடுகள் முழுவதும் இது பெயர் பெற்று விளங்குகிறது.

நேர்மறை ஆற்றல்
ஒரு மனிதனுக்குள் நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் இரண்டுமே இருக்கும். நாம் நம் எதிர்மறை எண்ணங்களை தள்ளி வைத்து விட்டு நேர்மறை எண்ணங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த நேர்மறை எண்ணங்களை நாம் பயன்படுத்தி கொள்ள இந்த வேத மந்திரங்கள் உதவுகின்றன.

மன அழுத்தத்தை குறைத்தல்
மன அழுத்தம் என்பது நமது வாழ்க்கையில் பாதியாக உள்ளது. இந்த மன அழுத்தம் இல்லாமல் நம் வாழ்க்கையை நம்மால் வாழ்ந்திட முடியாது. ஆனால் நீங்கள் தினமும் இந்த வேத மந்திரங்களை ஓதி வந்தால் மன அழுத்தம் கட்டுக்குள் வரும். இந்த மன அழுத்தத்தை நாம் குறைத்து விட்டாலே போதும் வாழ்வில் எதையும் நம்மால் சாதிக்க முடியும்.

இரத்த அழுத்தத்தை குறைத்தல்
மன அழுத்தம் நம் மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் சேர்த்து பாதிக்க கூடியது. இதனால் இரத்த அழுத்தம் தாறுமாறாக ஏறும். மன அழுத்தம் இருந்தாலே எல்லா நோய்களும் சேர்ந்து வந்திடும். எனவே வேத மந்திரங்களை ஓதி நம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

ஆன்மீக விழிப்புணர்வு
நம் மன அமைதிக்கு ஆன்மீகமும் ரொம்ப முக்கியம். நம் மனம் அமைதியாக இருந்தாலே போதும் நம் பிரச்சினைகளை நம்மால் எளிதாக தீர்க்க முடியும். எனவே வேத மந்திரங்களை ஓதி வரும் போது உங்கள் மனதில் அமைதி நிலவும்.

உள் மனதில் தாக்கம்
இந்த அவசர காலத்தில் நம்ம நாமே பார்த்துக் கொள்வதில்லை. பிறருக்கு எப்படி உங்களின் உதவி தேவைப்படுகிறதோ அதே அளவுக்கு உங்களின் உதவியும் உங்கள் மனதுக்கு தேவைப்படுகிறது. எனவே உங்கள் உள் மனது எண்ணங்களை அறிந்து கொள்ள இந்த வேத மந்திரம் பெரும் பங்கு வகிக்கிறது. இப்படி உங்கள் உடலும் மனமும் ஒரு சேர சேரும் போது உங்கள் வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும்.



Click it and Unblock the Notifications