For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ரேகை உங்கள் கையில் எப்படி இருக்கிறது? விதி உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

|

கைரேகை மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் உள்ளங்கையிலுள்ள தலைரேகையை பார்த்தே உங்கள் காதல்/ அந்தரங்க வாழ்க்கையை பற்றி கணித்து விடுவார்கள். நம் குணாதிசியங்கள், ஆளுமையை பற்றி இரகசியங்களை கையில் உள்ள ரேகைகள் சொல்லி விடும்.

Head Line in Palm

எனவே, உங்கள் எதிர் கால வாழ்க்கை, உடல்நலம், திருமணம் பற்றி நீங்கள் கவலையோ அல்லது குழப்பமோ அடைந்திருந்தால், உங்கள் கை ரேகை பார்த்து தெரிந்து கொள்ளவது ஒரு நல்ல யோசனை தான்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைரேகையின் அம்சங்கள்

கைரேகையின் அம்சங்கள்

உள்ளங்கையில் உள்ள ரேகைகள், ஒரு சில குறிகள், அடையாளங்கள் வடிவங்கள், அளவு ஆகியவை நமது வருங்காலத்தின் முக்கிய அம்சத்தை சொல்லக்கூடியது. நான் என் முந்தைய கட்டுரையில், ஆளுமை பண்பு, தொழில், திருமணம், சொந்தபந்தங்கள் போன்றவற்றை அறிவதை பற்றி கூறியிருந்தேன்..

வீனஸ் சொல்லும் காதல் வாழ்க்கை

வீனஸ் சொல்லும் காதல் வாழ்க்கை

வீனஸ் அல்லது கீல்டு மவுண்ட் உங்கள் காதல் மற்றும் அந்தரங்க வாழ்க்கையை பிரதிபலிக்கிறது, ஆனால் உங்கள் காதல் வாழ்க்கை பற்றி இன்னும் ஒரு அம்சம் உள்ளது. காதல் ரேகையை வைத்து பார்க்கும் சிற்றின்ப அணுகுமுறையை கூட எளிதில் பகுப்பாய்வு செய்து விடலாம்.

குறுகிய தலைரேகை

குறுகிய தலைரேகை

ஒரு சிலருக்கு உயிர் ரேகையிலிருந்து தலைரேகை சிறியதாக வெளிவரும். அது அவர்களின் தீவிர உணர்ச்சிவயப்படகூடிய தன்மையை குறிக்கிறது.. அவர்கள் ஊசலாடும் மனநிலை கொண்டவர்கள். அவர்களாகவே காதல் கிரிடைகளை தொடங்கலாம் அல்லது எந்தவொரு நெருங்கிய தொடர்பிலிருந்தும் தங்களைத் தற்காத்தும் கொள்ளலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட தலைரேகைகள்

ஒன்றுக்கும் மேற்பட்ட தலைரேகைகள்

ஒன்றுக்கும் மேற்பட்ட தலைரேகைகள் உள்ள ஒரு நபரது இரண்டாம் தலை ரேகை வாழ்க்கை ரேகையுடன் இணைந்து இருந்தால், அவர் காதல் உறவில் தீவிரமாக ஈடுபட விரும்பமாட்டார். மேலும் அவர்கள் தைரியமானவர்கள், அசாதாரணமானவர்கள். காதல் வயப்படமாட்டார்கள். திருமணத்தை வெறுப்பார்கள். அவர்களுக்கு பொதுவாக தாமதமாக திருமணம் 30 வயதுக்கு பிறகு நடக்கும்,

காதல் ரேகை

காதல் ரேகை

தலைரேகை. மோதிர விரலை தாண்டி செல்லும் அமைப்பு - இந்த அமைப்புள்ள நபர்கள் வழக்கமாக திருமணத்தில் தாமதத்தை எதிர்கொள்கிறார்கள், அவர்கள் அன்பை / காதலை தேடி போவதில்லை/ தக்க வைத்துக் கொள்ளவதும் இல்லை. அவர்கள் மயக்க தெரியாத மண்டூகங்கள் ஆனால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவதை நம்புகிறார்கள். இத்தகைய மக்கள் சனியின் ஆதிகத்தின் கீழ் உள்ளனர், மேலும் அவர்கள் காதலுக்கும் காமத்திற்கும் இடையான உண்மையான வேறுபாடுகளை அறிவார்கள்.

ஆயுள் ரேகை

ஆயுள் ரேகை

ஆயுள் ரேகையே விட தலைரேகை நீளமாக இருந்தால், அவர்கள் அந்த விஷயத்தில் தாராளமாக வாழ்வதற்கும், சமூக ஒழுக்கத்திலிருந்து மாறுபட்ட வாழ்க்கை மற்றும் பாலுணர்வு பற்றிய அவர்களின் கருத்துகள் வரம்பைத் தாண்டி சமுதாய விதிமுறைகளை மீறுகின்றன.

ஆயுள் ரேகை தலைரேகை தனியாக வெளிப்பட்டால் அவர்கள் 30 அல்லது 40 களின் பிற்பகுதியில் சாதாரண அன்பான வாழ்க்கையிலிருந்து கடுமையான மாற்றத்தை அனுபவிப்பார்கள் என்பதைக் குறிக்கிறது. அவர்கள் விசுவாசமான உறவுகளின் எல்லையில் சாகசத்தை தேடுவார்கள், மேலும் ஒரு இரகசிய வாழ்க்கையும் இருக்கலாம்.

தலைரேகையில் வளைவு (பெண்டு) இருக்கும் மக்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் சற்று தாராளமாக இருக்கிறார்கள். அவர்கள் வேறு வழி இல்லை என்று உணர்ந்தால் மட்டுமே வெளியே வருவார்கள்.

நேரான தலை ரேகை

நேரான தலை ரேகை

இவர்கள் தங்கள் சின்ன வயதில் காதலில் ஈடுபட வாய்ப்பு இல்லை என்பதை குறிக்கிறது. அவரிகளின் அருகே நெருக்கமாக ஒரு பிகர் இருந்தால் கூட, அது அவர்களின் உணர்ச்சியை தூண்டாது.

குறிப்பு - கைரேகையின் அமைப்பு, வடிவங்கள், குறிகள், அளவு முதலியவற்றின் ஆய்வின் அடிப்படையில் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்கான முயற்சி தான் ஆனால் நடைமுறையில் பழக்கவழக்கங்கள் மாறுவது அவை அனைத்தும் ஒரு வாழ்க்கை முழுவதும் மாறி கொண்டே இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Head Line in Palm is also linked to our love life

here we are focusing about The Head Line in Palm is also linked to our love life and characters.
Story first published: Monday, September 3, 2018, 18:22 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more