Latest Updates
-
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
சில ஆல் இன் ஆல் அழகு இந்தியர்களின் அடேங்கப்பா கண்டுப்பிடிப்புகள் - புகைப்படத் தொகுப்பு!
சில ஆல் இன் ஆல் அழகு இந்தியர்களின் அடேங்கப்பா கண்டுப்பிடிப்புகள் - புகைப்படத் தொகுப்பு!
பொதுவா நம்ம மாநிலத்துலயே எடுத்துக்கிட்டா... ஒவ்வொரு ஊரு காரங்க கிட்ட ஒவ்வொரு விஷயத்த நோட்டீஸ் பண்ண முடியும், கோயமுத்தூர் குசும்பு, மதுரை லந்துன்னு, ஒவ்வொரு ஊருல கெத்து, கலாய்ப்பு, நையாண்டின்னு அடைமொழி வெச்சு சொல்லுவோம்... அடிப்படையில இதெல்லாமே ஒரே அர்த்தம் கொண்டிருந்தாலும், அதுல அவங்களுக்கான ஒரு தனித்தன்மை அதிகமாவே இருக்கும்.
ஒருத்தங்க கெத்தா செய்வாங்க.. ஒருத்தங்க போறப்போக்குல செய்வாங்க... சிலர் செய்யிறதே தெரியாது.. சிகரட்ட நிறுத்துனியான்னு அட்வைஸ் பண்ணதுக்கு அப்புறம் தான் தெரியும், அவன் நிறுத்துன சிகரட் வேறன்னு. அமெரிக்கா, ரஷ்யா, கொரியா, சீனான்னு மூன்றாம் உலகப்போருக்கு தீ மூட்டிக்கிட்டு இருக்க இந்த சமயத்துல நம்ம ஊருல மக்கள் சிலர் 'வேற மாதிரி'யான கண்டுபிடிப்புகளை செஞ்சு அசத்திக்கிட்டு இருக்காங்க.
வில்லேஜ் விஞ்ஞானி அண்ணே நீங்கன்னு சொல்ற மாதிரி.. டவுனு, நகர், மாநகர்னு பல பிரிவுகள்ல, இந்தியா முழுக்க பல விஞ்ஞானிகள் இருக்காங்க. இதுல சிலது சமயோசிதமான புத்தின்னு சொல்லலாம், சிலத சோம்பேறித்தனம்னு சொல்லலாம், சிலத பட்ஜெட் பத்மனாபன்னு சொல்லலாம். இவங்கள்ல பிரிவுகள் வேற, வேற மாதிரி இருந்தாலும்.. அடிப்படையில எல்லாருமே நம்ம சிரிக்க வைக்கிறாங்க... சிலர், அடடேன்னு சிந்திக்கவும் வைக்கிறாங்க...
வாங்க... நம்ம பார்ன் (Born, Porn இல்ல... :D ) ஜீனியஸ் இந்தியர்களின் சில அடேங்கப்பா கண்டுப்பிடிப்புகள இந்த புகைப்படத் தொகுப்புல பார்க்கலாம்...

#1
Image Source: Google / Facebook / Twitter

#2
Image Source: Google / Facebook / Twitter

#3
Image Source: Google / Facebook / Twitter

#4
Image Source: Google / Facebook / Twitter

#5
Image Source: Google / Facebook / Twitter

#6
Image Source: Google / Facebook / Twitter

#7
Image Source: Google / Facebook / Twitter

#8
Image Source: Google / Facebook / Twitter

#9
Image Source: Google / Facebook / Twitter

#10
Image Source: Google / Facebook / Twitter

#11
Image Source: Google / Facebook / Twitter

#12
Image Source: Google / Facebook / Twitter

#13
Image Source: Google / Facebook / Twitter

#14
Image Source: Google / Facebook / Twitter

#15
Image Source: Google / Facebook / Twitter

#16
Image Source: Google / Facebook / Twitter

#17
Image Source: Google / Facebook / Twitter

#18
Image Source: Google / Facebook / Twitter

#19
Image Source: Google / Facebook / Twitter

#20
Image Source: Google / Facebook / Twitter

#21
Image Source: Google / Facebook / Twitter

Click it and Unblock the Notifications