For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேமராவில் சிக்கிய சில எடக்குமடக்கான ச்சீ.. ச்சீ.. செயல்கள் - #Funny Photos

By John
|

நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும், எதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்ங்கிற அரிய வகை பழமொழி எல்லாம் சொல்லிக் கொடுக்க ஹாலிவுட்ல ஒரு வைகை புயல் வடிவேலு இல்லாத காரணத்தால தான் இவங்க எல்லாம் எசகபிசக சில ச்சீ... ச்சீ.. வேலைய வெளிப்படையா பண்ணி, கேமரா கண்ணுல சிக்கிக்கிட்டாங்க.

ஒரு புதுமாப்பிளை என்னடான்னா.. கட்டுன பொண்டாட்டியே மணமேடையில வெச்சுக்கிட்டே போட்டோ எடுத்துக்க வந்த பொண்ண டிச்சு பண்றான். கூட வந்த ஃபிரெண்டு நடக்குற சம்பவத்த கவனிக்காம கேமராவ பார்த்துட்டு நிக்கிறான். இன்னொரு சம்பவத்துல நட்டுநாடு ராத்திரி இரண்டரை மணிக்கு கிச்சன்ல என்னடா சத்தம்னு பார்த்தான், பலநாள் திருடன் ஒருத்தன் அகப்பட்டிருக்கான்.

இப்படி, தெரிஞ்சோ தெரியாமலோ சிக்கியிருக்காங்க... சிலர் திட்டமிட்டே சில Fun Situation கிரியேட் பண்ணி டென்ஷன் எல்லாம் மறந்து ரிலாக்ஸ் பண்ற மாதிரியான இந்த படங்கள எடுத்திருக்காங்க...

வாங்க இனி போட்டோஸ் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

கல்யாணம் ஆனதும் ஆகாம, என்ன காரியம் பண்றான் பாருங்க அந்த புது மாப்பிளை... அடேய்! மோசக்கார...

#2

#2

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

ஒழுங்கா என்னோட ஸ்நாக்ஸ் எல்லாம் எங்கன்னு சொல்லிடுங்க.. இல்ல, இவன கொன்னு, மர்டர் பண்ணி சம்பேஸ்தானுன்னு மிரட்டிக்கிட்டு இருக்கோ....

#3

#3

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

போலீஸ்கார் நீங்களே இப்படி பண்ணலாமா... கடமை தவறாம இருக்க வேண்டிய நீங்களே இப்படி கவனம் சிதறலாமா.. இத உங்க பொண்டாட்டி பிள்ளைங்க பார்த்தா என்ன நினைப்பாங்க...

#4

#4

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

ஏம்மா.. பொண்ணு.. அவன் முகத்த பார்க்க வெட்கப்பட்டு தலை குனிஞ்சு நிக்கிறான்னு நினைக்காத... இம்புட்டு வெகுளியா இருக்காதம்மா...

MOST READ: இந்த பழத்தோட ஜூஸ் நீங்க அடிக்கடி குடிக்கிறீங்களா? அப்போ இது உங்களுக்குதான் படிங்க...

#5

#5

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

மூக்க நோண்டிட்டு பந்த தூக்கிட்டு ஓடுனா.. அருவருப்பு பட்டுட்டு யாரும் பிடிக்க வரமாட்டாங்கனு ராஜ தந்திர செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது...

#6

#6

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இப்படியே பண்ணிட்டு இருப்பாங்களோ.. அதான் எல்லாம் ஈ-புக் ஆகிடுச்சுல.. போன்லயே பார்த்து படிக்கலாம்ல.. ஒருவேளை புக்குல புரியாத வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் தேடிக்கிட்டு இருக்குமோ...

#7

#7

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

என்னடா தினமும் கிச்சன்ல பாத்திர சத்தம் கேட்குதேன்னு பார்த்தா.. பல நாள் திருடன் அகப்பட்டுட்டான். ராஸ்கோல் நீதான அது...

#8

#8

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

நீ வேக்காடா இருக்குன்னு பட்டன கழட்டி விட்டு உட்கார்ந்து இருக்க.. அங்கன கொஞ்சம் திரும்பி பாரும்மா.. விட்டா... உள்ள புகுந்திடுவான் போல.... காஞ்ச மாடா இருப்பானோ..

#9

#9

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

இந்த டிக்டாக் வந்தாலும் வந்துச்சு.. இந்த வயசு பொண்ணுகள பெத்தவங்க எல்லாம் வயித்துல நெருப்ப கட்டிட்டு திரியிறாங்க....

MOST READ: பாரில் பவுன்சராக பணியாற்றி, ஒருவேளை சோற்றுக்கே திண்டாடி... டாப் ஸ்டாரான ஹீரோ!

#10

#10

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

அம்மா சத்தியமா உங்க லிப்ஸ்டிக் நான் எடுக்கல மேடம்...

#11

#11

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

இதுக்கு பேரு தான் பிஞ்சுல பழுத்ததோ... இவன் எல்லாம் கண்டிப்பா வேற லெவல் ப்ளே பாயா தான் வருவான்... சிரிப்ப பாரு சிரிப்ப....

#12

#12

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

குடிச்சுட்டு வாந்தி எடுக்குற ஃபிரென்ட்க்கு ஹெல்ப் பண்ற மாதிரியே இருக்கீங்களே... நிஜமாவே நீங்க தான் நன்றி உள்ள நாய்கள்...

#13

#13

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

ஒருவேள காரு வெயில்ல கருத்திடும்னு டாய்லெட் பேப்பர கொண்டுவந்து சுத்துறாங்களோ... ஆன, காரே கருப்பு கலர்ல தானே இருக்கு... அப்பறம் ஏன்?

#14

#14

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

இதெல்லாம் இயற்கை... இத எல்லாம் போட்டோ எடுக்கலாமா தம்பி.. அசௌகரியமா இருந்தாலும்.. அதுலயும் ஒரு சின்ன சுகம் இருக்க தானே செய்யுது... ஹிஹிஹி....

#15

#15

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

நீயுமா? வேணும்னா நானே கொடுத்திருப்பேனே.. இப்படி உனக்கும் இல்லாம, எனக்கும் இல்லாம பண்ணிட்டியே...

MOST READ: நாம் தூங்கியபின் ஆன்மா மட்டும் வெளியேபோய் ஊர்சுற்றுமாம்... எங்க போகும் தெரியுமா?

#16

#16

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

இதுக்கு தான் வீட்டுல நாயிங்க முன்னாடி கண்டத கருமத்த பார்க்காதீங்கனு சொல்றது.. இப்ப அதே தப்ப அதுவும் பண்ணுது பாருங்க...

#17

#17

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

அங்கிள்... அது டாய்லெட் இல்ல.. பெட்ரோல் டாங்கு... தெரிஞ்சு தான் பண்றாரா?

#18

#18

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

உற்சாகம் அப்பறம் பட்டுக்கலாம்.. அங்க ஒருத்தன் பின்னாடி என்ன பண்றான்னு பாரு தாயி...

#19

#19

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

அதாகப்பட்டது டோலி என்ன சொல்றாங்கன்னா.. அவங்க தூங்கி இன்னும் படுக்கையில இருந்தே எழுந்திருக்கலயாம்.. அப்ப உங்க முகத்துல மேக்கப் பண்ணிவிட்டு போனது யாருங்க....?

#20

#20

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

பத்து ரூபா பேனாவ எடுத்து, பத்தாயிரம் டாலர் சோபாவ நாசம் பண்ணி இருக்கியே.. இதெல்லாம் தகுமா?

#21

#21

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

அந்த குழந்தையாச்சும் கிறுக்கி தான் வெச்சது.. ட்ரை கிளீன் பண்ணி இருக்கலாம்... நீ இப்படி நெஞ்சுல ஈரம் இல்லாம கடிச்சு குதறி வெச்சிருக்கியே... இதெல்லாம் உனக்கே தகுமா..?

MOST READ: ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது தான்... ஏன் தெரியுமா?

#22

#22

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

அவன் நமட்டு சிரிப்ப பார்த்தா.. வேற ஏதோ ஃபீல் பண்றான் போலயே..... இதுக்கு தான் வளர்ந்த 90s கிட்ஸ் நம்புங்க... 2K கிட்ஸ் நம்பாதீங்கனு சொல்றது.. எங்க இந்த டோலிங்க எல்லாம் கேட்குறாங்க...

#23

#23

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

ஏடாகூடமான பல் டாக்டர் கிட்ட போய் உட்கார்ந்தா இப்படியான நிலைமை தான் மிஞ்சும்...

#24

#24

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

என்னடா தினமும் ஒரு பாட்டில் எக்ஸ்ட்ராவா காலி ஆகுதுன்னு பார்த்தா.. எல்லாம் உன் வேலை தானா?

#25

#25

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

வீட்டுல ஆளு இல்லாட்டி ஜாலியா விளையாடுறது.. யாராச்சும் வந்துட்டா.. அங்காளி, பங்காளி மாதிரி அடிச்சுக்கிட்டு மானத்த வாங்குறது...

MOST READ: பனிகாலம் ஆரம்பிச்சிடுச்சு... இப்படி பாலம் பாலமா வெடிக்கும் பாதத்துக்கு சிம்பிளா என்ன பண்ணலாம்?

#26

#26

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

ஹே! நீ பண்ணி வெச்சிருக்க.. சோத்து டப்பானு நெனச்சு.. அதுக்குள்ள தலைய விட்டு மாட்டிக்கிட்டு இருக்க... இடியட்!

#27

#27

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

கூல் டியர்.. நான் ஹாய் தான் சொல்ல வந்தேன்.. வேற ஏதும் இல்ல.. ஏன் பயப்படுற...

#28

#28

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

கூட நின்னு படம் எடுக்க வந்தல.. வா இந்தா வெச்சுக்கோ....

#29

#29

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

மம்மி வீட்டுல இல்லாத நேரத்துல மம்மி விளையாட்டு ஆடிக்கிட்டு இருந்திருக்கீங்க..

#30

#30

Image Source - bemethis ; Image Courtesy - Social Media / Google

எத்தன் நாளா இந்த திருட்டு பழக்கம்... உனக்கு அப்படி என்ன குறைய வெச்சேன்...

MOST READ: பிறவியிலேயே பெரிய தலைவராகப் போகும் ஐந்து அதிஷ்ட ராசிகள் இவைதான்... உங்க ராசியும் இருக்குபோல...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Photos: Hilarious Acts Caught on Camera

Here we have shown some funny acts of people which is unexpectedly caught on camera.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more