புத்த மதத்தினர் வழிபடும் திகிலூட்டும் பேய் கோயில் - நம்ப முடியாத உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

புத்த மதம் என்றாலே அமைதி, பொறுமை, தியானம் போன்றவை தான் நம் கண் முன்னே தோன்றும் எண்ணங்களாக இருக்கும். ஆனால், இவற்றுக்கு எல்லாம் நேர் எதிர்மாறாக பேய் கோயில் ஒன்றை வழிபட்டு வருகின்றனர் புத்த மதத்தினர் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

நம்பி தான் ஆகவேண்டும். தாய்லாந்தில் இருக்கும் "ஹெல் ஹாரர் பார்க்" என்ற இடம் தீய சக்திகளை வெளிகாட்டும் இடமாக திகழ்ந்து வருகிறது. மேலும், இந்த கோயிலை புத்த மதத்தினர் வழிப்பட்டு வருகின்றனர் என கூறப்படுவது வியப்பை அளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சையிங் மை!

சையிங் மை!

தாய்லாந்தில் இருக்கும் சையிங் மை எனும் இடத்தில் தான் இந்த கொடூரமான "ஹெல் ஹாரர் பார்க்" அமைந்துள்ளது. இங்கு உள்ள சிலைகள் எல்லாம் மிகவும் கொடூரமான தோற்றத்தில் அமைந்துள்ளன.

Image Courtesy

கொண்டாட்டங்கள்!

கொண்டாட்டங்கள்!

வழிபாடுகள் பெரிதாக இல்லை என்ற போதிலும். திருமணம், பிறந்தநாள் போன்ற சிறப்பு நாட்களில் இங்கு வந்து இளம் வயதினர் கொண்டாடி செல்கின்றனர்.

Image Courtesy

நரகம்!

நரகம்!

இங்கு நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் போன்ற சிலைகள் அதிகமாக இருக்கின்றன. இங்கு மிகக் கொடூரமாக, படுக்க வைத்து உடலை ரம்பத்தால் அறுப்பது, குத்திக் கொன்று குடலை வெளியே உருவி எடுத்தல், மரத்தில் ஏறித் தொங்கும் பேய்கள் போன்ற கொடூர சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Image Courtesy

சொர்க்கம்!

சொர்க்கம்!

இது மட்டுமின்றி, நரகத்திற்கு எதிரான சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதையும் வெளிகாட்டும் சிலைகளும் பலவன இங்கு இருக்கின்றன.

Image Courtesy

புரிதல்!

புரிதல்!

இந்த கோயில், தீயன செய்தால் என்ன தண்டனை கிடைக்கும். நல்லவை செய்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை புரியவைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை வெளிபடுத்தும் வகையில் பல சிலைகள் இந்த கோயில் எங்கிலும் காணப்படுகின்றன.

Image Courtesy

அய்யனார்!

அய்யனார்!

சில சிலைகள் நமது கிராமங்களில் இருக்கும் அய்யனார் சிலைகள் போன்ற தோற்றமும் கொண்டுள்ளன.

Image Courtesy

சிவன், விநாயகர்...

சிவன், விநாயகர்...

சிவன், விநாயகர் போன்ற கடவுள்களின் சிலைகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.

Image Courtesy

நரக தண்டனைகள்!

நரக தண்டனைகள்!

நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகளை பிரதிபலிக்கும் வகையிலான சிலைகள் தான் அதிகமாக இருக்கின்றன....

Image Courtesy

மற்றொரு காட்சி...

மற்றொரு காட்சி...

நாக்கை பிடுங்குவது போன்ற தண்டனையை குறித்த ஒரு சிலை...

Image Courtesy

கொடூரமான சிலைகள்!

கொடூரமான சிலைகள்!

இந்த இடத்தில் அமைந்திருக்கும் பல சிலைகள் பார்த்தாலே அச்சம் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு மிகவும் கொடூரமான தோற்றத்தில் இருக்கின்றன.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Wang Saen Suk Hell Garden, Thailand Hell Horror Park!

Wang Saen Suk Hell Garden, Thailand Hell Horror Park!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter